மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (26.05.2026) :மயிலாடுதுறை மாவட்ட மக்களே அலர்ட்! நாளை 8 மணிநேரம் மின்தடை..! 

Mayiladuthurai Power Shutdown 26.05.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி : தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரம் மற்றும் குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் நாளை மே 26 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து மயிலாடுதுறை பராமரிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் மற்றும் குத்தாலம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மயிலாடுதுறை துணை மின் நிலையம்

மயிலாடுதுறை 110/33-11 கிவோ தொகுப்பு துணை மின் நிலையத்தில் நாளை (26.05.2026) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

நகரப் பகுதிகள்

* பெசன்ட் நகர்

* மேலவீதி

* மேலமடவிளாகம்

* அய்யாரப்பர் கீழவீதி

* அய்யாரப்பர் தெற்குவீதி

* அய்யாரப்பர் கோவில் தெரு

 முக்கிய சாலைகள்:

* திருவாரூர் சாலை

* கச்சேரி சாலை 

* காமராஜர் சாலை

* பட்டமங்கல தெரு

* பெரியகடைத் தெரு

* மகாதான தெரு

* பாசிகடைத் தெரு

* பூக்கடை தெரு

குடியிருப்புப் பகுதிகள்

* சுப்ரமணியபுரம்

* ஆராயதெரு

* காமராஜர் காலணி

* ஸ்ரீ நகர் காலணி

* புது தெரு (1-5)

* தைக்கால் தெரு

* டபிர் தெரு

* தெற்குவீதி

* அரண்மனை நகர்

* திருவள்ளுவர் நகர்

* அண்ணா வீதி

* மேலஒத்தசரகு

* ஜங்சன் 

* கஸ்தூரி பாய் தெரு

இதர பகுதிகள்:

* தெற்கு சாலிய தெரு

* பெரிய சாலிய தெரு

* வடக்கு சாலிய தெரு

* திருவள்ளுவபுரம்

* அய்யனார் கோயில் தெரு 

* ஹாஜியார் நகர்

* பியர்லஸ் தியேட்டர் பகுதி 

* சின்ன கண்ணார தெரு

* கலைஞர் காலணி

* நீதிமன்ற வளாகம்

* ரேவதி நகர் 

* புனுகீஸ்வரர் கோயில் நான்கு வீதிகள்

* அறுபத்து மூவர்பேட்டை மற்றும் மேம்பாலப் பகுதிகள்.

புறநகர் மற்றும் கிராமங்கள்

* மூவலூர்

* வழுவூர்

* எலந்தங்குடி

* கப்பூர்

* வடகரை 

* அன்னவாசல்

* இளையாளூர்

* அரங்ககுடி

* செறுதியூர்

* குளிச்சார்

* மங்கநல்லூர்

* சீனிவாசபுரம்

* சித்தர்காடு

* அரையபுரம்

* மறையூர் 

மற்றும் கூறைநாடு ஆகிய பகுதிகள்.

குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்கள்

இதேபோல் குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குத்தாலம் துணை மின் நிலையம்

* குத்தாலம் டவுன்

* குத்தாலம் தேரடி

* மாதிரிமங்கலம் 

* சேத்திரபாலபுரம்

* அரையபுரம்

* தொழுதாலங்குடி 

மற்றும் கீழவெளி பகுதிகள்.

கடலங்குடி துணை மின் நிலையம்  கடலங்குடி

* வாணாதிராஜபுரம்

* சோழம்பேட்டை

* மாப்படுகை

* கோழிகுத்தி

* முருகமங்கலம்

* திருமணஞ்சேரி

* ஆலங்குடி

மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Embed widget