மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள சமூகப்பணி உறுப்பினர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு காலியாக உள்ள சமூகப்பணி உறுப்பினர்களை நியமிப்பதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் பல்வேறு விதிமுறைகளின் முழுமையான வழிகாட்டுதல்களின்படியே இந்த நியமனப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இப்பதவிக்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தகுதியும் ஆர்வமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் உட்பட மொத்தம் இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் தமிழக அரசால் மதிப்பூதிய அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பதவியானது எந்தவிதமான நிரந்தர அரசுப் பணி அல்ல என்பதும் இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

விண்ணப்பதாரர்களுக்கான கல்வி மற்றும் வயது வரம்புத் தகுதிகள்

இந்தப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசின் சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில கட்டாயத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான பல்வேறு நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாகவும் முனைப்புடனும் ஈடுபாடு கொண்டு பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து தொழில்புரிந்து வருபவர்களாக இருத்தல் வேண்டும். 

இத்தகுதிகளுடன் சேர்த்து, பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்படும் நாளன்று விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 35 வயதுக்கு குறையாதவராகவும், அதிகபட்ச வயது 65 வயது பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவராக கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களைப் பெறும் முறை மற்றும் சமர்ப்பிக்கும் முகவரி

இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பப்படிவத்தை ஆர்வமுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது துறை சார்ந்த அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://dsdcpimms.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட அமைந்த படிவத்தில் தங்களது முழு விவரங்களையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். வருகிற 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பங்கள் வந்துசேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண் 1யு, முதல் தளம், ஊஆனுயு-ஐஐ காந்தி இர்வின் ரோடு, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு உரிய காலக்கெடுவுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் அல்லது தபால் மூலமாக வந்து சேர வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் இறுதி அறிவிப்பு

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வந்துசேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே இறுதி நியமனம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் அரசின் வசம் மட்டுமே உள்ளது என்றும், இதில் அரசின் முடிவே இறுதியானது என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பூமிக்கடியில் வெடிக்கும் ஜெட் கருவி? அதிர்ச்சியில் டெல்டா!
பூமிக்கடியில் வெடிக்கும் ஜெட் கருவி? அதிர்ச்சியில் டெல்டா!
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழி என்ன? மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை..
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழி என்ன? மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை..
5-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நவ.27 நேரடி வேலைவாய்ப்பு முகாம்!
5-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நவ.27 நேரடி வேலைவாய்ப்பு முகாம்!
50 வயது வரை விண்ணப்பிக்கலாம்: மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 56 செவிலியர் வேலை!
50 வயது வரை விண்ணப்பிக்கலாம்: மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 56 செவிலியர் வேலை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
"ஆறே மாசம் எல்லாம் நாசம்: மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!" - ஸ்டாலின் கடும் சாடல்!
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
Embed widget