மேலும் அறிய

குறைந்த விலையில் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் - எங்கே? எப்போது?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல்  செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பர் 20 -ம் தேதி ஏலம் விடப்படவுள்ளது.

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பர் 20 ம் தேதி ஏலம் விடப்படவுள்ளது என மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி. செய்தி குறிப்பு 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள மதுவிலக்கு தொடர்பான குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 63 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 71 வாகனங்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினரிடம் உள்ளது.

இதான் சான்ஸ் விட்டு விடாதீர்கள்...! நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் - எங்கே தெரியுமா?


குறைந்த விலையில் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் - எங்கே? எப்போது?

டிசம்பர் 20-ம் தேதி ஏலம் 

இந்த வாகனங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசுக்கு ஆதாயம் செய்யும் வகையில் வருகின்ற  டிசம்பர் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஏலம் இடப்பட உள்ளது.  ஆகையால் இந்த வாகனங்கள் ஏலம் எடுக்க  விரும்புபவர்கள் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலக வளாகத்தில், தொடர்புடைய காவல் அலுவலரிடம் நுழைவு சீட்டு பெற்று பார்வையிடலாம். 

"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!


குறைந்த விலையில் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் - எங்கே? எப்போது?

18 சதவீதம் ஜிஎஸ்டி 

மேலும், வாகனங்களின் ஏலம் குறித்த அனைத்து விவரங்களையும் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏலத்திற்காக காட்சிப்படுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களின் வாகனத்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அரசு நிர்ணயித்துள்ள தொகை மற்றும் அதற்குண்டான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியினை செலுத்தி பெற்றுக்கொள்ளாம். மற்றவர்கள், பொது ஏலத்தின் போது ஏலத்தில் நிர்ணயம் செய்யப்படும் தொகைக்கு வானங்களை ஏலம் எடுப்பவர்கள் அதற்குண்டான தொகையுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியினையும் சேர்த்து செலுத்த வேண்டும். 

TN Rain: "3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை"; இந்த மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையா இருங்க.!

முன்பணம் 

ஏலம் கேட்க விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு 1,000 ரூபாய் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 5000 ரூபாய் முன்பணமாக டிசம்பர் 20-ம் தேதி காலை 9 மணிக்குள், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டும் ஏலத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை  முழுவதும் உடனடியாக செலுத்தி, அன்றைய தினமே வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஏலம் பற்றிய மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள - 9442346507 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
நாதியற்று கிடக்கும் 4 ஏக்கர் குளம் - சிவனும் முருகனும் அருளும் திருவிடைக்கழி கோயில் குளத்தின் அவலம்..!
நாதியற்று கிடக்கும் 4 ஏக்கர் குளம் - சிவனும் முருகனும் அருளும் திருவிடைக்கழி கோயில் குளத்தின் அவலம்..!
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதும்: இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இலவசப் பயிற்சி!
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதும்: இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இலவசப் பயிற்சி!
"உடனே நடவடிக்கை எடுங்க!" - அதிகாரிகளுக்கு கறார் உத்தரவிட்ட மயிலாடுதுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Embed widget