மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

மயிலாடுதுறை  மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ள விசைப்படகுகள் ஆய்வு செய்யும் பணியை மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ள விசைப்படகுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட உள்ளனவா? என மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

மீன்பிடி தடை காலம் 

ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடலோர மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் நடைமுறை படுத்தப்படுகிறது.  அந்த வகையில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்தாண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை  தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் பயனுள்ளதாக மாற்றும் வகையில் தங்கள் விசைப்படகுகளில் உள்ள பழுதுகள் மற்றும் வலைகளை சரி பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Joju George: இயக்குநராக களமிறங்கும் தனுஷ் பட வில்லன் ஜோஜூ ஜார்ஜ்! ரிலீசானது ஃபர்ஸ்ட் லுக்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் மத்திய அரசின் மீன்வள அமைச்சகம், அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தில், அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து, அதற்கேற்ற வகையில் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  அதனடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் ஆய்வு செய்து படகுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மீன்வளத்துறை வலைதளத்தில் புதுப்பிக்கவும், இயக்கத்தில் இல்லா மீன்பிடி படகுகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளம் மற்றும்  மீனவர்  நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் தலைமையில் ஆய்வு பணிகள் துவங்கியுள்ளது. மீன்வளத்துறை அலுவலர்கள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் ஆகிய நான்கு மீன்பிடி துறைமுகங்களில் உள்ள 406 விசைப்படகுகளின் தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

Minister Mathiventhan : ”மாவட்ட நிர்வாக அனுமதியோடு இயங்கும் ரிசார்டிலேயே தங்கினேன்” அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி படகுகளில் அதிகாரிகள் ஆய்வு - காரணம் இதுதான்...!

தரங்கம்பாடி துறைமுகத்தில் ஆய்வு

அந்த வகையில் தரங்கம்பாடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி உடையவையா, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவற்றை ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து விபரங்களை சேகரித்தனர். இந்த ஆய்வு அறிக்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

IPL 2025 Auction: ஐபிஎல் 2025 சீசனுக்கான ஏலம் - இனி 74 இல்லை 84 போட்டிகள் - வருகிறது புதிய ஃபார்மெட், அது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget