மேலும் அறிய

Tamil news | தூத்தூக்குடியில் பிடிபட்ட ரேஷன் பொருட்கள்... மதுரையில் புதிய ரக கத்தரி - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

மதுரை வேளாண்மை கல்லூரி தோட்டக்கலை துறை சார்பில் எம்.டி.யு 2 என்ற புதிய ரக கத்திரிக்காய் வெளியிடப்பட்டுள்ளது

1. தூத்துக்குடியில் 2 இடங்களில் பதுக்கி வைத்து கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
2. தூத்துக்குடியில் கொலை, போக்சோ உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tamil news | தூத்தூக்குடியில் பிடிபட்ட ரேஷன் பொருட்கள்... மதுரையில் புதிய ரக கத்தரி - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
 
3. நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நெல்லையில் இன்று நடைபெற்றது.
 
4. ஐந்து  மாநிலத் தேர்தலுக்காகவே கர்நாடக ஹிஜாப் பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது. 5 மாநில தேர்தலுக்கு முந்தய கருத்து கணிப்பை நம்பவில்லை  மக்களை நம்பியே காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கிறது என நெல்லையில் கேரள முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

Tamil news | தூத்தூக்குடியில் பிடிபட்ட ரேஷன் பொருட்கள்... மதுரையில் புதிய ரக கத்தரி - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
 
5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி வாக்குகள் எண்ணப்படும் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியை  தேர்தல் பார்வையாளரான  ஐ.ஏ.எஸ் அதிகாரி மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
6. மதுரை வேளாண்மை கல்லூரி தோட்டக்கலை துறை சார்பில் எம்.டி.யு 2 என்ற புதிய ரக கத்திரிக்காய் வெளியிடப்பட்டுள்ளது.
 
7. ராமநாதபுரத்தில் ஐம்பொன் சிலைகள் பதுக்கி கடத்தல் வழக்கில் வியாபாரி ராஜேஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
8. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 182.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அபகரிப்பு வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆர்.டி.ஓ ஆனந்தியிடம் தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
 
9. "நீட் தேர்வால் தமிழகத்தில் முன்பை விட தற்போது அதிக மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருகின்றனர்" - நகைச்சுவை நடிகர் செந்தில் மதுரையில் பி.ஜே.பி பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
 
 
10. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் இளங்காமுடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சை கோயில் நில அபகரிப்பு? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தஞ்சை கோயில் நில அபகரிப்பு? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
kodaikanal : சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 5 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்!
kodaikanal : சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 5 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்!
பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!
பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Embed widget