மேலும் அறிய

Corona Virus Update : கொரோனா தொற்று எண்ணிக்கை : தென் மாவட்டங்களில் நிலவரம் என்ன?

மதுரையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரையில் 1236 ஆக உள்ளது.

மதுரை மாவட்டத்தில், இன்று நோய் தொற்று பரவல் ஏதும் இல்லை. இன்று வரையில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை91028ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 2பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 89782-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1236இருக்கிறது. இந்நிலையில் 10 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், தேனி,  திண்டுக்கல் ஆகிய இடங்களில் விசாரித்தோம்.

Corona Virus Update : கொரோனா தொற்று எண்ணிக்கை : தென் மாவட்டங்களில் நிலவரம் என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56825ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56255-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 554  -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 16 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Corona Virus Update : கொரோனா தொற்று எண்ணிக்கை : தென் மாவட்டங்களில் நிலவரம் என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37473-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர்  நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36802-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 665 இருக்கிறது. இந்நிலையில் 6 பேர் கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Corona Virus Update : கொரோனா தொற்று எண்ணிக்கை : தென் மாவட்டங்களில் நிலவரம் என்ன?

தேனி மாவட்டத்தில் புதிதாக நோய் தொற்று பரவல் இல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50597-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 50058-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 533 -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 6 நபர்கள் கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Madurai High Court: அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தவோ வீடியோ எடுக்கவோ கூடாது - மதுரை உயர்நீதிமன்றம்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 20-ம் தேதி எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.?
சென்னையில் ஆகஸ்ட் 20-ம் தேதி எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.?
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 20-ம் தேதி எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.?
சென்னையில் ஆகஸ்ட் 20-ம் தேதி எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.?
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
Embed widget