மேலும் அறிய

இந்த தேனி பசங்க இருக்காங்களே... ‛பொழுது போகல... ஜல்லிக்கட்டு காளைகளோட விளையாடுறோம்’

தேனி மாவட்டம் கோட்டூ கிராமத்தில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் என ஜல்லிக்கட்டு காளையுடன் வடம் எனும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

கடந்த இரண்டு வருசமா கொரோனா பரவல். பள்ளிக்கூடமும் இல்ல. காலேஜ் இல்ல. என்ன பன்றதுனே தெரியல கிரிக்கெட் விளையாட க்ரவுண்ட்க்கு போனா போலீஸ் தொல்ல வேற. கிரேன் கேமராவ பறக்க வச்சு வெரட்ட ஆரம்பிச்சுருவாங்க. வீட்லயே கெடந்து எப்ப பாரு செல்போன பாத்துட்டு கேம் விளையாட்றது, பேஸ்புக் பாக்குறது யூ டியூப்ல வீடியோ பாக்குறதுனு பொழுதப்போக்குற சிட்டி பசங்கள பாத்துருப்போம். ஆனா என்ன நடந்தாலும் சரி 25 நிமிசத்துல அத அடக்குவேண்டானு போட்டி போட்டு விளையாட்ற விளையாட்டு என்னனு தெரியுமா பப்சி கேமோ இல்ல ப்ரீ பையர் கேமோ கிடையாதுங்க. முன்ன காலத்துல விளையாட்ட கூட வீரமா பாத்தாங்க. அப்டி ஒரு விளையாட்டுதா இது.

இந்த தேனி பசங்க இருக்காங்களே... ‛பொழுது போகல... ஜல்லிக்கட்டு காளைகளோட விளையாடுறோம்’

தேனி மாவட்டம் கோட்டூர் அப்டிங்கிர ஒரு கிராமத்துல ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற ஒரு தண்ணி வத்திப்போன குளத்துல காலியான க்ரவுண்டுல சின்னபசங்கள்ளருந்து பெரிய பசங்க வரைக்கும் ஒரு கூட்டம் இருக்கு. என்ன கூட்டம் அப்டினு கிட்ட போய் பாத்தா உடம்பே கூசும்ங்க 2 ஆள் மட்டத்துக்கு இருக்க ஒரு ஜல்லிக்கட்டு காளையோட விளையாட்ர பசங்க. என்னடா பன்றீங்கனு கேட்டா அது விளையாட்டாமாம்னு சொன்னாங்க.

இந்த தேனி பசங்க இருக்காங்களே... ‛பொழுது போகல... ஜல்லிக்கட்டு காளைகளோட விளையாடுறோம்’இந்த விளையாட்டு நம்ம தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டுல ஒன்னு வடம் அப்டிங்குர ஒரு விளையாட்டாம். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள 8 பசங்க நின்னும் ஒரு கையிறால கட்டிப்போட்டு சில மீட்டர் தூரத்துல துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டு காளைய அடக்கனும். இதுக்கு 25 நிமிசம் டைம் இதுல அடக்குறவங்களுக்கு பரிசோ இல்ல பதக்கமோ கிடையாது. இதுல ஜெய்ச்சா ஒரு சந்தோசமாம். உயிருக்கு ஆபத்தான இந்த ஜல்லிக்காடு காளையோட விளையாட்ர விளையாட்டு இந்த பசங்களுக்கு ஒரு பொழுது போக்காம்.

இந்த தேனி பசங்க இருக்காங்களே... ‛பொழுது போகல... ஜல்லிக்கட்டு காளைகளோட விளையாடுறோம்’

நல்ல விளையான்டீங்கப்பா அப்டினுதா கேக்க தோனும். இப்ப இருக்க காலகட்டத்துல சின்ன பசங்களும் சரி பெரிய பசங்களும் சரி ஓடி ஆடி விளையாடுறதுங்குறது கிடையாது ஆனா இந்த பசங்க விளையாட்டுல ஒரு வீரமும் இருக்கு அதுல நம்ம பாரம்பரியமும் காக்கப்படுதுனு சொல்லலாம்.

இன்று உள்ள கால சூழலில் தமிழர்களின் பாரம்பரியங்களும் கலாச்சாரங்களும் வீர விளையாட்டுகளும் அழிந்து வரும் நிலையில் ஆங்காங்கெ இது போன்ற விளையாட்டுக்கள் நடைபெறுவது மீண்டும் நமது கலாச்சாரங்கள் உயிர்பெற்று வருகிறது என்றே சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

MullaPeriyar Dam: தனது சொத்துக்களை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டினாரா பென்னி குவிக்?

மேகமலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget