மேலும் அறிய

”காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு, அட்டை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” - கூட்டுறவுத்துறை அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா  நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா  நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் செய்துள்ள பணிகள் மற்றும் வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உள்ளிட்ட மருத்துவ துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

”காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு, அட்டை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” - கூட்டுறவுத்துறை அமைச்சர்

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ பெரியசாமி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கூறி உள்ளோம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கேட்டுள்ளனர், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கையும் விரைந்து எடுக்கப்படும், நோயாளிக்கு தேவையான படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப தற்போதே ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழனி கொடைக்கானல் பகுதிகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

”காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு, அட்டை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” - கூட்டுறவுத்துறை அமைச்சர்

திண்டுக்கல் பகுதியைப் பொறுத்தவரை திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டை தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் கொரோனா வார்டாக  மாற்றப்பட்டுள்ளது. தற்போது இரண்டு தனியார் பள்ளிகளில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் சாதாரண படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

”காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு, அட்டை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” - கூட்டுறவுத்துறை அமைச்சர்

”முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கும் உடனடியாக காப்பீட்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது , தொகுப்பூதியத்தில் புதிதாக டாக்டர்கள் செவிலியர்கள் விரைவில் பணி அமர்த்தப்பட உள்ளனர். அதன்பிறகு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு மையங்களுக்கு அவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,  நோய்க்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதோ அதற்கேற்றார் போல தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அரசின் உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

IPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Embed widget