மேலும் அறிய

தேனி : எல்லைக்குள் மறுத்த போலீசார் : சொந்த ஊருக்குத் திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள்..!

மேற்கு வங்கத்திலிருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு வந்தவர்களை கேரளாவிற்குள் நுழையவிடாமல் கேரள போலீசார் மறுத்துள்ளனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் தேனி மாவட்டம் எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு, குமுளி வழி என்ற இரண்டு மலை வழி பாதையும் கேரளாவிற்கு சென்றடையும் . தமிழகத்திலிருந்து ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் கேரளாவிற்கு தோட்ட வேலைக்காக சென்று திரும்பி வருகின்றனர்.

தேனி : எல்லைக்குள் மறுத்த போலீசார் : சொந்த ஊருக்குத் திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள்..!

இந்நிலையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில் இரு மாநில எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த இந்நிலையில், கேரளாவிற்குள் செல்பவர்கள் இ பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார் என்று கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கேரள போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இதனால் தோட்ட தொழிலாளர்கள் கேரளாவிற்கு தோட்ட வேலைகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். தற்போது கம்பத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் கம்பம்மெட்டு சாலை வழியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமார் 63 தோட்டத் தொழிலாளர்கள் கேரளாவிற்குள் செல்ல கம்பம் மெட்டு சோதனைச் சாவடியை சென்றடைந்தபோது, அவர்கள் போலீசார் சோதனையிட்டனர் அப்போது அவர்களிடம் கேரள போலீசார் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளதா என்று கேட்டபோது இல்லை என கூறியதால் கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு சென்ற 63 கூலி தொழிலாளர்களை போலீசார் கேரளாவிற்குள் நுழைய விடாமல் தமிழத்துக்குள் திருப்பி அனுப்பினார்.

தேனி : எல்லைக்குள் மறுத்த போலீசார் : சொந்த ஊருக்குத் திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள்..!

தங்களது சொந்த ஊரான மேற்கு வங்கத்திலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள்  என்ன செய்வதென்று தெரியாத நிலையில்   தமிழக எல்லையை ஒட்டி சாலையோரத்தில் நின்றிருந்தவர்களின் நிலையை அறிந்த தமிழக போலீசார் தோட்டத் தொழிலாளர்களை கம்பத்தில்  உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவுகளும் வழங்கினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது கேரளாவில் உள்ள ஒருவர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பவரால் தாங்கள் வந்ததாகவும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் அவர்களை சொந்த ஊருக்கு திரும்பி செல்ல அறிவுறுத்தினர். இதனடிப்படையில் பிழைப்புக்காக வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் கண்ணீருடன் சொந்த ஊருக்கே திரும்பி சென்றனர். பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் கை குழந்தைகளுடன் வந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கண்ணீருடன் திரும்பி சென்றது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை தனிஷ்க் கொள்ளை: ரூ.15 கோடி நகைகள் முழு மீட்பு! மூவர் கைது, மேலும் பலருக்கு தொடர்பா?
மதுரை தனிஷ்க் கொள்ளை: ரூ.15 கோடி நகைகள் முழு மீட்பு! மூவர் கைது, மேலும் பலருக்கு தொடர்பா?
Madurai Tanishq ; நிஷாந்தை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு !
Madurai Tanishq ; நிஷாந்தை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு !
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
Embed widget