மேலும் அறிய

செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!

மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகுமார் தலைமையிலான சட்டம் ஒழுங்கு போலீசாரும், மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலிசாரும் செக்காணூரணி காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,

செக்காணூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம் விவகாரம் - செக்காணூரணி காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் உள்பட 6 காவலர்களிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏலக்காய் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட தீவிபத்து
 
மதுரை மாவட்டம் செக்காணூரணி காவல் நிலையத்தில் ஏலக்காய் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 13 ஆம் தேதி இரவு விசாரணைக்காக வந்த தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன், 14 ஆம் தேதி அதிகாலை காவல் நிலையத்தின் மரணமடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் ராஜா விசாரணைக்கு பின், சிபிசிஐடி போலீசார்  நேற்று நவம்பர் 15 மாலை முதல் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணையை துவங்கி நள்ளிரவு 1 மணி வரை செக்காணூரணி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இன்று நவம்பர் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு இரண்டாவது நாள் விசாரணையை துவங்கிய சிபிசிஐடி எஸ்.பி. ஸ்டாலின், டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார், செக்காணூரணி காவல் நிலையத்தில் வைத்து, இந்த வழக்கு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் பழனிவேல்ராஜன், பெண் காவலர் கலைச்செல்வி மற்றும் வாலாந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர் பாண்டியராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலர் கண்ணன் உள்ளிட்ட 6 பேரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகுமார் தலைமையிலான சட்டம் ஒழுங்கு போலீசாரும், மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலிசாரும் செக்காணூரணி காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: சிசிடிவி பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: சிசிடிவி பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
தனிஷ் கொள்ளை: நிஷாந்த் கைதை தொடர்ந்து மீனாட்சி தாயிடம் தீவிர விசாரணை! பதுக்கிய நகைகள் எங்கே?
தனிஷ் கொள்ளை: நிஷாந்த் கைதை தொடர்ந்து மீனாட்சி தாயிடம் தீவிர விசாரணை! பதுக்கிய நகைகள் எங்கே?
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget