மேலும் அறிய
Advertisement
Railway : ரயில் பாதை பராமரிப்பு பணிகள்.. ரயில் போக்குவரத்தில் மாற்றம்..
"ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்." - ரயில்வே நிர்வாகம் தகவல்.
சிவகங்கை - மேல கொன்னகுளம் மற்றும் மானாமதுரை - சூடியூர் ரயில் நிலையங்கள் இடையே ஜூலை மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
Three weeks long day time track maintenance work are being carried out in between Sivagangai - Melakonnakulam and Manamadurai - Sudiyur Railway stations. Consequent on this, some minor changes have been made in the operations of trains on these sections. @drmmadurai @TrainUsers pic.twitter.com/Ui9Trwrrt6
— Arunchinna (@iamarunchinna) July 7, 2022
இதன் காரணமாக ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.20 மணிக்கு 80 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.
Changes in the pattern of services to facilitate engineering works in Karur - Kovilpatti - Tenkasi section#SouthernRailway pic.twitter.com/IYBiBWjM2T
— Southern Railway (@GMSRailway) July 7, 2022
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காரைக்குடி: வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும் போதே ஆட்டையப் போட்டு மூட்டயகட்டிய திருடர்கள் - ஜன்னல் வழியே 40 பவுன், 50 ஆயிரம் கொள்ளை !
மேலும் திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஜூலை 11 முதல் ஜூலை 27 வரை ஜூலை 29 முதல் ஜூலை 31 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2024
கல்வி
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion