மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில்கள் ரத்து: உடனே தெரிந்து கொள்ளுங்கள்

மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர், இது குறித்து பயணிகள் தெரிந்து மாற்றம் செய்துகொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பராமரிப்பு பணி காரணமாக பரமக்குடி மற்றும் இராமேஸ்வரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவைகள் பகுதி ரத்து - PARTIAL CANCELLATION OF TRAIN SERVICES 

பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை காரணமாக, இன்று (14.10.2025) ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் எண் 56711 மதுரை ஜங்ஷன் – இராமேஸ்வரம் பயணிகள் ரயில், மதுரை ஜங்ஷனில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்படும் இது, பரமக்குடி மற்றும் இராமேஸ்வரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையும் இராமேஸ்வரம் மற்றும் பரமக்குடி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 56714 இராமேஸ்வரம் – மதுரை ஜங்ஷன் பயணிகள் ரயில், இராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட வேண்டியது, இன்று பரமக்குடியில் இருந்து மதியம் 01.25 மணிக்கு (13.25 மணி) தனது பயணத்தை தொடங்கும். இந்த ரயில் சேவையும் இராமேஸ்வரம் மற்றும் பரமக்குடி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

மதுரை லிஸ்ட் மட்டும் இருக்கு... நாளை (ஜூலை 3) மின்தடை ஏற்படும் பகுதி !
மதுரை லிஸ்ட் மட்டும் இருக்கு... நாளை (ஜூலை 3) மின்தடை ஏற்படும் பகுதி !
வைகையை காக்க வாருங்கள் இளைஞர்களே... இதுவும் தேசப்பற்றுதான் - ஆளுநர் அர்லேகர் !
வைகையை காக்க வாருங்கள் இளைஞர்களே... இதுவும் தேசப்பற்றுதான் - ஆளுநர் அர்லேகர் !
ஒரே அறுவை சிகிச்சையில் புதிய காது: மைக்ரோடியா சிறுவனின் வாழ்வில் மருத்துவனை ஒளி !
ஒரே அறுவை சிகிச்சையில் புதிய காது: மைக்ரோடியா சிறுவனின் வாழ்வில் மருத்துவனை ஒளி !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
Hyundai Creta EV: மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Embed widget