மேலும் அறிய

பழனி அருகே பயிர்களை சேதம் செய்த காட்டுயானை - விவசாயிகள் கவலை

பழனியருகே விளைநிலங்களில் புகுந்த காட்டுயானைகள் பயிர்களை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கணக்கன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைப்பட்டி கிராமம் மேற்கு‌தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள யானைகள், காட்டுப்பன்றிகள் அவ்வப்போது விவசாய‌ நிலங்களில்‌  புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கோம்பைப்பட்டியில் குணசேகரன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்குச்சோளம், தென்னை மற்றும் வாழைப் பயிர்களை பயிரிட்டுள்ளார்.

PM Modi In Rajya Sabha : ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி..!

பழனி அருகே பயிர்களை சேதம் செய்த காட்டுயானை - விவசாயிகள் கவலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குணசேகரனுடைய விவசாய‌ நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று பயிர்களை நாசம் செய்தது. இதனால் பயிர்கள்‌ அனைத்தும் சேதமானது. வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையால் அமைக்கப்பட்ட அகழிகள் அனைத்தும் தூர்ந்து போய் மண்மேடாக உள்ளது. இதன்காரணமாக விலங்குகள் எளிதாக உள்ளே புகுந்தது பயிர்களை நாசம்‌ செய்கின்றன.

IND VS AUS 1ST TEST: முதல் நாளிலேயே சுருண்ட ஆஸ்திரேலியா.. பேட்டிங், பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணி

பழனி அருகே பயிர்களை சேதம் செய்த காட்டுயானை - விவசாயிகள் கவலை

காடடுயானைகள் அட்டகாசம் குறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதற்கு முன்பு விலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கே இதுவரை இழப்பீடு‌ தராத நிலையில், தற்போது மீண்டும் பயிர்களை யானைகள் நாசம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளையும், பயிர்களையும்‌ விலங்குகள் நாசம் செய்யாத வகையில் ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென‌ அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?

Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?

சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!

மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு

சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!

Embed widget