மேலும் அறிய

டீ ,காபி ,வடை வியாதிக்கு முதல்படி! வாசலில் அலர்ட் வாக்கியம்..! தேனி டீக்காடைக்காரரின் ஸ்வீட் ட்விஸ்ட்..!

காலையில் டீ ,காபி, வடை, வியாதிக்கு முதல்படி! தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் வழியில் உள்ள டீ கடை ஒன்றில் எழுதியுள்ள வசனம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது

தமிழகத்திலும், கேரளாவிலும் ஒவ்வொருவருடைய உணவிலும் தேநீர் ,காபி, வடை மூன்றுக்குமே பெரும் பங்கு இருக்கும்னு சொல்லலாம். ஏன் சில பேருக்கு இந்த டீ, காபி, வடை மட்டும்தான் உணவுன்னு கூட சொல்லலாம். ஏனா நிறைய பேர் சரியா டைமுக்கு  சாப்பிடுறதும் இல்ல. அப்படி சாப்பிடுறதுக்கான நேரமோ, பொருளாதார சூழலோ கூட இருக்குறதில்லை. வேலைக்கு போற இடமோ, இல்ல வெட்டியா சுத்துர இடமோ போன இடங்களில் ஏதோ ஒரு டீ, வடையை சாப்டுட்டு  அடுத்தடுத்த பயணங்களில் ஓடிக்கொண்டேதான் இருக்காங்க.

டீ ,காபி ,வடை வியாதிக்கு முதல்படி! வாசலில் அலர்ட் வாக்கியம்..! தேனி டீக்காடைக்காரரின் ஸ்வீட் ட்விஸ்ட்..!என்ன டீ, காபி, வடை சாப்டுறதுக்கு, ஒரு கதைய சொல்றியான்னு கேக்குறீங்களா? அப்படி இந்த டீ, காபி சாப்பிடுவது உடம்புக்கு கேடுனு ஒரு டீக்கடைக்காரர் டீ கடையிலேயே எழுதி வைத்திருப்பது ஆச்சரியத்த ஏற்படுத்தியது. காலையில் எந்துருச்ச உடனே காபி ,டீ வடை வியாதிக்கு முதல்படின்னு போட்டு அந்த வசனத்துக்கு கீழேயே நின்னு  டீ ஆத்துர டீக்கடையை பார்க்கிறது கொஞ்சம் சிரிப்பாவும் இருக்கு. அதே நேரத்தில் யோசிக்கவும் வைக்கிது. இந்த வசனம் குறித்து டீக்கடைக்காரர்கிட்ட நாம கேட்டபோது, ஆமாங்க இந்த டீ கடை இருக்குற பகுதி சுத்தியும்  கிராமம் மட்டும்தான் இருக்கு. இந்த கிராமத்துல இருக்கவங்க பெரும்பாலும் விவசாயம் மட்டும்தான் செய்றாங்க.

டீ ,காபி ,வடை வியாதிக்கு முதல்படி! வாசலில் அலர்ட் வாக்கியம்..! தேனி டீக்காடைக்காரரின் ஸ்வீட் ட்விஸ்ட்..!

இந்த டீ கடை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில  ஒரு  பிரபலமான  டீக்கடையாவும் இருக்கு. காலையில எந்திரிச்சு தோட்ட வேலைகளுக்கு விவசாயத்துக்கும் போறவங்க வெறும் வயித்துல வந்து டீயும், வடையும் சாப்பிட்டுட்டு வேலைக்கு போறாங்க. அப்படி போகும்போது அவங்க உடம்பு ரொம்பவே கெட்டுப்போகுறது நமக்கு தெரியுது. நாம ஒரு டீக்கடை வச்சு வியாபாரம்தான் பண்ணனும். அதுல ஒரு நல்ல நோக்கமும் இருக்கணும். அடுத்தவங்களுக்கு தீங்கான ஒரு பொருளை நாம் கொடுக்கும்போது, அவங்களுக்கு தெரிஞ்சே செய்வது நமக்கு மனசு உறுத்துதுனு சொல்றாரு டீ கடைக்காரர். அதனால காலையில சத்தான உணவை சாப்பிட்டுட்டு போவாங்கன்னு ஒரு நல்லெண்ணம்தான் என்றார்.

டீ ,காபி ,வடை வியாதிக்கு முதல்படி! வாசலில் அலர்ட் வாக்கியம்..! தேனி டீக்காடைக்காரரின் ஸ்வீட் ட்விஸ்ட்..!

டீ , காபி , வடை சாப்பிடவே கூடாதுன்னு சொல்லலங்க.. வெறும் வயித்துல டீ, வடை, காபி சாப்பிடாதீங்கன்னுதான் சொல்றேனு சொல்றாரு இந்த டீ கடைக்காரர். உணவு விடுதிகள் , இதுபோன்ற டீ கடைகள் வச்சுருக்கவங்க லாபம் கிடைச்சா போதும்னு எதயாவது விக்குறவங்களதான் பாக்கமுடியும். ஆனா செய்யுற தொழில் நமக்கு பிடிச்சு செய்யணும். அதுக்குள்ளயும் நேர்மையான காரணங்களுக்காக செய்யணும்னு நினைக்குற டீக்கடை அண்ணனுக்கு சல்யூட்.

முறுக்குல இத்தனை வெரைட்டியா! : முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Embed widget