மேலும் அறிய

பழனி முருகன் கோயில் தரிசனத்தில் அதிரடி மாற்றம்! ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு!

தரிசன கட்டணத்தை பொறுத்தவரை, ஒரு நபருக்கு தரிசன கட்டணம் ரூ.100, 10, விசேஷ தினங்களில் ரூ.200 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோயில் தரிசனத்தில் அறநிலையத்துறை அதிரடி மாற்றத்தை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பக்தர்கள் விரைவாக தரிசிக்க முடியும்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ளது. பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் தான், பழனி முருகன் கோயில் தரிசனத்தில் அறநிலையத்துறை அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை  இருக்காது. இதனால், எளிதாக டிக்கெட் பெற்று முருகனை தரிசனம் செய்யலாம். இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதி மற்றும் நலன் கருதி திருக்கோயிலில் உள்ள சேவைகள் மற்றும் வசதிகளை எளிதில் பக்தர்கள் பெற்று பயன்பெறும் வகையில் இத்திருக்கோயில் வலைதளமான palanimurugan.hrce.tn.gov.in என்ற  வலைதளத்தின் மூலமும் (அல்லது) QR Code மூலமும் (அல்லது) திருக்கோயில் செயலி என்ற கைபேசி செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.                

பழனி முருகன் கோயில் தரிசனத்தில் அதிரடி மாற்றம்! ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு! 

தரிசன கட்டணத்தை பொறுத்தவரை, ஒரு நபருக்கு தரிசன கட்டணம் ரூ.100, 10, விசேஷ தினங்களில் ரூ.200 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ச்சணைக்கு ரூ.5, காதுகுத்து கட்டணம் ரூ.50, பால் அபிஷேகத்திற்கு ரூ.25, அனைத்து அபிஷேகம் ரூ.75, பஞ்சாமிர்த அபிஷேகம் ரூ.75 என பல தரிசனத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயில் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேற்காணும் வசதிகளை பக்தர்கள் பயன்படுத்தி தங்கள் தரிசனத்திற்கு உரிய முன்னேற்பாடுகளுடன். முன்பதிவு செய்ததற்கான ஆவணம் மற்றும் அடையாளஅட்டைகளுடன் வருகைதந்து இறையருள் பெறுமாறு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget