மேலும் அறிய

Madurai: போர்க்களமான மதுரை பஸ் ஸ்டாண்ட்! பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை! அதிர்ச்சி வீடியோ!!

பொது இடம் என்று பார்க்காமல் மாணவிகள் தலைமுடியை பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் முக்கியமான பேருந்து நிலையங்களில் மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம், அண்ணா உள்ளிட்ட பேருந்துநிலையங்கள் முக்கியமானவை. இதில் பெரியார் பேருந்து நிலையத்தில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகளவு பேருந்தில் பயணிப்பார்கள்.

இந்நிலையில் நேற்று இரண்டு மாணவிகள்   கோஷ்டி மத்தியில் போட்டி மோதல் தொடர்ந்து வந்த நிலையில் பள்ளியின் இறுதி நாட்கள் என்பதால் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது இடம் என்று பார்க்காமல் மாணவிகள் தலைமுடியை பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

Madurai: போர்க்களமான மதுரை பஸ் ஸ்டாண்ட்! பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை! அதிர்ச்சி வீடியோ!!
 
இதனை சகமாணவர்கள் அவர்கள் சண்டை போடுவதை ரசித்து வேடிக்கைப் பார்த்து மகிழ்ந்தனர், இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. சமீப காலங்களாக பள்ளி மாணவ-மாணவிகளின் அட்டூழியங்கள் தாங்க முடியாமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் நிலையில் தற்போது மதுரையில் மாணவிகளின் இத்தகைய சம்பவங்கள் அனைவரையும் வேதனை அளிக்கிறது. மாணவிகள் சண்டையிட்டது ஏன் என பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
 
Madurai: போர்க்களமான மதுரை பஸ் ஸ்டாண்ட்! பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை! அதிர்ச்சி வீடியோ!!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியரை மிரட்டுவது, மேசைகளை உடைப்பது, செல்போன்களைப் பயன்படுத்துவது, மாணவர்களை ராகிங் செய்து நடனம் ஆட வைப்பது,  மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுப் பள்ளி மாணவர்களின் காணொளிகள்  தினந்தோறும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. காணொளிகளில் செங்கல்பட்டு, திண்டிவனம் வேப்பேரி, திருச்செங்கோடு, வேலூர் தொரப்பாடி, திருவண்ணாமலை எனப் பள்ளிகளின் பெயர் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது.

சென்னையில் கல்லூரி மாணவிகள் சாலையில் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதே போல் கோவையில் பள்ளி மாணவர்கள் சாலையில் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் மாணவிகள் தாக்கிக் கொள்ளும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இத்தகைய சம்பங்கள் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் இடையே வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
June 26 Car Sale: ஒரு வழியா..! டாடாவின் கம்பேக், மஹிந்த்ரா ஷாக், ஹுண்டாய்க்கு என்ன தான் ஆச்சு? மாருதி காட்டில் மழை
ஒரு வழியா..! டாடாவின் கம்பேக், மஹிந்த்ரா ஷாக், ஹுண்டாய்க்கு என்ன தான் ஆச்சு? மாருதி காட்டில் மழை
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
Embed widget