மேலும் அறிய

மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!

அரசுப் பணிக்கு தொடர்ந்து படித்து வெற்றி பெற காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள்
 
வேலைவாய்ப்பு துறையின் சார்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு அரசுப்பணியாளர்   தேர்வாணையம் 2026-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி TNPSC GR-I முதனிலை (Prelims)  தேர்விற்கான அறிவிப்பு  23.06.2026 அன்றும் SSC CGL 2026 தேர்விற்கான அறிவிப்பு 21.05.2026 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து TNPSC GR-I  முதனிலைத் தேர்விற்கும் SSC CGL தேர்விற்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பமுள்ள போட்டித் தேர்வு ஆர்வலர்கள், ஆதார் அட்டை நகல்  மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம்.
 
விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்
 
மேலும், இரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள RRB Group –D பணியிடங்களுக்கான தேர்விற்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 04.07.2026 மற்றும் 11.07.2026 ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மதுரையில் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது
 
அனைத்து வகையானப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள், வேலைவாய்ப்பு துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான https://www.tamilnaducareerservices.in.gov.in என்ற இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொண்டு, இத்தேர்விற்கு தேவையான பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை pdf – வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம், மேலும், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பதிவு காணொளி பாடக்குறிப்புகள் “TN Career Services Employment” என்ற  You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கு தொடர்ந்து படித்து வெற்றி பெற காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் த.அருண்நேரு தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget