ரூ.72 கோடி செலவில் காற்றாலை மூலம், மின்சாரம் தயாரிக்கும் மதுரை ரயில்வே கோட்டம்..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் 100% பகல் நேர மின்சார தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அருகில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த காற்றாலை ரூபாய் 72 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை மூலம் 2021 - 22 ஆம் ஆண்டில் 25.686 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் ரூபாய் 15.412 கோடி மின்சார செலவு குறைக்கப்பட்டுள்ளது.
#மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அருகில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த காற்றாலை ரூபாய் 72 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. @drmmadurai | @SRajaJourno #தூத்துக்குடி #காற்றாலை | @abpnadu pic.twitter.com/1r3I3IGwlJ
— Arunchinna (@iamarunchinna) May 20, 2022
இந்த காற்றாலை மூலம் 2021 - 22 ஆம் ஆண்டில் 25.686 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் ரூபாய் 15.412 கோடி மின்சார செலவு குறைக்கப்பட்டுள்ளது.@RevathiM92 @LPRABHAKARANPR3 @mani9726 | @UpdatesMadurai @AIRMADURAI | @Act4madurai | @vetridhaasan |@thangadurai887
— Arunchinna (@iamarunchinna) May 20, 2022