மேலும் அறிய

Crime: மதுரையில் 40 மயில்கள் மர்ம மரணம் - வேட்டையா? பூச்சிக்கொல்லி மருந்து வைத்துக் கொலையா?

” மயில்களுக்கு விஷம் வைத்த குற்றத்த செஞ்ச நபர்கள சும்மா விடக்கூடாது. குற்றத்த செஞ்ச நபர்களை கடுமையாக தண்டிக்கனும்” என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே பூலாங்குளம் கிராமம் உள்ளது. இங்குள்ள வயல் பகுதியில் சில இடங்களில் கடைசிக் கட்ட விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கண்மாய்கரை மற்றும் கருவேல் மரங்கள் நிறைந்த இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் மயங்கியபடி இறந்து கிடந்துள்ளன. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

Crime: மதுரையில் 40 மயில்கள் மர்ம மரணம் - வேட்டையா? பூச்சிக்கொல்லி மருந்து வைத்துக் கொலையா?
மயில் வேட்டையா?
 
இதையடுத்து நேற்று ஆய்வு மேற்கண்ட போது 18 மயில்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து இன்று 22 மயிகள் எடுக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் மயில்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் நடைபெறுவதால் பயிர்களை பாதுகாக்க  விஷ மருத்து வைத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
எனினும் விசாரணை முடிந்த பின்னர் தான் முழு விபரம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர். மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நகர் அருகே 42 க்கும் மேற்பட்ட மயில் இறந்தது குறிப்பிடதக்கது. தற்போது கருப்பாயூரணி பகுதியில் 40 மயில்கள் கண்டறியப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிடைக்கப்பட்ட மயில்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மயில்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Crime: மதுரையில் 40 மயில்கள் மர்ம மரணம் - வேட்டையா? பூச்சிக்கொல்லி மருந்து வைத்துக் கொலையா?
 
பூச்சி மருந்தா?
 
மேலும் இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துராஜ் கூறுகையில்..,” எங்கள் பகுதியில் ஏராளமான மயில்கள் தினமும் வந்து செல்லும். இங்க தான் நானும் மாடுகள் வச்சு வளத்துக்கிட்டு இருக்கேன். நெல் பயிரை சாப்பிடுதுனு சிலர் இதுக்கு மருந்து வச்சுப்பிட்டாங்க. அந்த மயில்கள் மூட்டை, மூட்டையாவ சாப்பிட்ர போகுதுக. எதோ கொஞ்சம், நஞ்சம் சாப்பிடும். அதுக்காக இப்புடி கொண்ணுபுட்டாங்க. எனவே இந்த குற்றத்த செஞ்ச நபர்கள சும்மா விடக்கூடாது. குற்றத்த செஞ்ச நபர்களை கடுமையா தண்டிக்கனும்” என்றார்.
 
தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget