மேலும் அறிய

"கால் சிலம்பு, மரப்பாச்சி பொம்மைகள், கீழடி மாதிரி” - மதுரையில் பாரம்பரிய, கலாச்சார கண்காட்சி !

மதுரையில் நடைபெற்ற பாரம்பரிய, பண்பாட்டு கண்காட்சி நிகழ்ச்சியை கல்லூரி மாணவிகள் உற்சாகத்தோடு பார்வையிட்டனர்.

மதுரையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை(தானம் அறக்கட்டளை) சார்பில் மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள பாத்திமா பெண்கள் கல்லூரியில் பாரம்பரிய பண்பாட்டு கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.
 
அறிவியல் தொழில்நுட்பம் வெகுவாக புழக்கத்திற்கு வரும் முன் மக்களிடையே பயன்பாட்டில் இருந்த உரல், அம்மி, சொழகு, ஓலைப்பொருட்கள், முறுக்கு பிழியும் அமுக்கி, கொட்டாச்சி கரண்டி, பாரம்பரிய பானைகள், நெல் கலன்கள், கால் சிலம்பு, மரப்பாச்சி பொம்மைகள்,   பாரம்பரிய சத்தான அரிசி வகைகள், விறகு அடுப்பு, மண் பானைகள், ஓலையால் செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தினர்.

மேலும் மாணவிகள் தங்கள் கைகளால் செய்த கீழடி தொல்லியல் அகழாய்வு மாதிரி வடிவங்கள், பண்டைய கட்டிடங்களின் ஒவியங்கள் உள்ளிட்டவற்றையும் காட்சிப்படுத்தினர். இந்தக்கண்காட்சி மூலம் தாங்கள் பார்க்காத பாரம்பரிய பொருட்களை பார்க்க வாய்ப்பாக அமைந்ததாகவும், நமது பண்பாட்டை தெரிந்து கொள்ள உதவியதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
 
கண்காட்சி குறித்து வரலாற்று துறை தலைவி சாரா இவாஞ்செலின் கூறுகையில்,” கண்காட்சியின் முக்கிய காட்சிப்படுத்ததலான விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், சமையல் பொருட்கள் விளக்குகள், மண் குவளைகள், நகை பெட்டி, மர பொம்மைகள், அரிவாள், தண்டை, சிலம்பு, தாமிர பாத்திரங்கள் அணியும் பொருட்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டன. கீழடி அகழாய்வு மாதிரிகள், ஐவகை நிலங்கள் செட்டிநாடு கட்டிடக்கலை, கிராமப்புற சுற்றுலா, சித்தனவாசல் குகைக்கோயில், பாண்டிய கல்வெட்டுகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம் கடல் கடற்கரை கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பாண்டியரின் கொற்கை முத்து துறைமுகம்,

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் கோயில், யானைமலை காஜிமார் பள்ளிவாசல், ஆல்பர்ட் விக்டர் பாலம், சித்திரைத் திருவிழா, மதுரையின் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்கள், மதுரை மல்லிகை, மலைக்கோவில், கன்னியாகுமரி திருவள்ளுவர் கோயில், கோவில், ஹொய்சாலேஸ்வரர் கோவில், காவேரி பூம்பட்டினம், கொலு போன்றவைகள் மிகவும் ஆர்வத்துடன்  மாணவிகள் பார்வையிட்டனர். தமிழ் பாரம்பரிய மூலிகைகள் மற்றும் மருந்துகளின் காட்சிப்படுத்துதலும் இடம் பெற்றிருந்தன. வரலாற்றுத்துறை சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
இந்து, முஸ்லிம் அரசியல் செய்ய மாட்டேன் என சொல்லும் பிரதமர் மோடி.. உண்மை என்ன?
இந்து, முஸ்லிம் அரசியல் செய்ய மாட்டேன் என சொல்லும் பிரதமர் மோடி.. உண்மை என்ன?
தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது - நீதிபதிகள் கருத்து!
தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது - நீதிபதிகள் கருத்து!
Covaxin Side Effects: கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவா? பரவும் செய்தி என்ன? பாரத் பயோடக் தெரிவித்தது என்ன?
Covaxin Side Effects: கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவா? பரவும் செய்தி என்ன? பாரத் பயோடக் தெரிவித்தது என்ன?
Embed widget