மேலும் அறிய

EVM மிஷினில் ஓட்டு போடும் ரகசியம்... மாணவிகளுக்கு தத்ரூப விளக்கம் அளித்த மதுரை தேர்தல் அதிகாரி!

டிஎன்பிஎஸ்சி தேர்வுல EVM மெஷின் தொடர்பாக கேள்வி கேட்பாங்க அதனால முழுசா தெரிஞ்சுக்கங்க என மாணவிகளுக்கு அட்வைஸ் கூறிய மாவட்ட தேர்தல் அலுவலர்.

EVM மிஷினில் இப்படித்தான் ஓட்டு போடணும் மாணவிகளுக்கு தத்ரூபமாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்.

வாக்காளர் விழிப்புணர்வு

மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முழுமையான வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கலை கல்லூரியில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தான ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பது உள்ளிட்ட கருத்துருவாக்கத்தை மையமாக வைத்து பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். இதனை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் மாணவிகளிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் இதுவரை நீங்கள் வாக்களித்துள்ளீர்களா?  EVM இயந்திரம் பற்றி தெரியுமா? என கேட்டபோது தாங்கள் முதல் முறை வாக்காளர்கள் என பதிலளித்தனர். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு மாதிரி EVM இயந்திரம் மூலமாக அச்சமின்றி வாக்களிப்பது எப்படி என்பதை விளக்கும் வகையில் மாணவிகளை அழைத்து வந்து அவர்களுக்கு தத்ரூபமான விளக்கம் அளித்த மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் குமார் EVM இயந்திரத்தின் செயல்பாடு எப்படி வாக்களிக்க வேண்டும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கும் நாளில்  தேர்தல் அதிகாரிகள் நடந்து கொள்வார்கள் என்பது போல மாணவிகளை தேர்தல் அலுவலர்கள் போல நியமித்து அவர்களுக்கு முழுவதுமாக எடுத்துரைத்து விளக்கம் அளித்தார்.

விளக்கமும் அளித்த நிலையில் மாணவிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

மேலும் மாதிரி வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்தான விளக்கமும் அளித்த நிலையில் மாணவிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து EVM இயந்திரம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் குமார் நீங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் போது அனைத்து தேர்வுகளிலும் EVM இயந்திரம் தொடர்பாக ஏதாவது ஒரு கேள்வி கேட்கப்படும் எனவே முழுமையாக EVM இயந்திரம் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார். மேலும் EVM இயந்திரத்தை பொருத்தமட்டிலும் எந்தவித மின்சார தொடர்பு இன்றி பயன்படுத்தப்படுவதால் அச்சமின்றி வாக்களிக்கலாம் எந்தவித தொடர்பும் இல்லாமல் மிகுந்த பாதுகாப்போடு ஏவிஎம் இயந்திரம் பயன்படுத்தப்படும் மிகுந்த நம்பிக்கையோடு வாக்களிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget