மேலும் அறிய
Power Shutdown: மதுரையில் (26.04.25) நாளை எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் உள்ளே !
Madurai Power Shutdown (26.04.2025): மதுரை மாநகர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரையில் மின்தடை
Source : whats app
மதுரை மாநகரில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 26-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் தடை ஏற்படும் பகுதி
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன்நகர், பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கண்டான் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யாநகர், சொரூப் பெரியார் நகர், மல்லிகை கார்டன், அருள் நகர்,காயத்ரி தெரு, உதயா டவர், துரைசாமி நகர், கோவலன் நகர், ஓய்.எம். சி.ஏ., நகர், ஈ.பி., காலனி, அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர், டி.பி.கே ., ரோடு, யோகியார் நகர், தண்டல்காரன்பட்டி, முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுக்குளம், பைகாரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெத்தானி நகர், கோபாலபுரம், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்ரமணியன் நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், அருள் நகர், கிரீன்வேஸ் அப்பார்ட்மென்ட், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, ராக வேந்திரா நகர், மீனாட்சி நகர், அபிஜித் அப்பார்ட்மென்ட், கோல்டன் சிட்டி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியா கராஜர் பொறியியல் கல்லுாரி.
அனுப்பானடி பகுதி
அனுப்பானடி, ராஜிவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்னை, ஐராவதநல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தர ராஜபுரம், சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ். எம்.பி., காலனி, முந்திரி தோப்பு, சேவகப்பெரு மாள் கோயில்.
தெற்கு தொகுதி
தெப்பக்குளம் தெற்கு, மேற்கு, கிழக்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி, -காமராஜர் ரோடு, தங்கம் நகர், வடிவேல் நகர், அழகர் நகர், குருவிக்காரன் ரோடு, ஏ.பி.டி., சந்து, மீனாட்சி நகர், சி.எம்.ஆர்., ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு, சின்னக் கண்மாய், பாலரெங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், பிஸர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமிபுரம் தெருக்கள், கான்பாளையம், மைனா தெப்பம், கிருஷ்ணாபுரம், என்.எம்.ஆர்., புரம், ஏ.ஏ., ரோடு, பி.பி., ரோடு, டி.டி., ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















