மேலும் அறிய

மதுரையில் பரபரப்பு... திடீரென தீப்பற்றி எரிந்த பாஜக பிரமுகரின் கார்

பா.ஜ.க பிரமுகரின் காரில் தீயணைப்பு துறையினர் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். 

தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரில் உள்ள பேட்டரியில் இருந்து தீ பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
 
பாஜக பிரமுகர் கார் தீ பிடித்து எரிந்தது
 
மதுரை மாநகர் ஆத்திகுளம் பழனிச்சாமிநகர் பகுதியை  சேர்ந்த ராம்பிரசாத்  என்பவர் தனது காரை மதுரை ஆத்திகுளம் சந்திப்பு பகுதியில் நிறுத்தியுள்ளார். பாஜக பிரமுகரான ராம் பிரசாத் தனது காரை சாலையோரத்தில் நிறுத்திசென்று அருகிலுள்ள டீ கடையில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ராம்பிரசாத்தின் மகேந்திரா XUV காரின் இன்ஜின் பகுதியில் புகை வெளியேற தொடங்கி தீப்பற்ற தொடங்கியுள்ளது. இதனால் கார் இன்ஜினில் மளமளவென தீ பரவியதையடுத்து அருகில் இருந்த கடைகளில் இருந்து அவசரமாக குடத்தில் உள்ள தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். பின்னா் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். 
 
கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
 
மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஆத்திகுளம் பேருந்து நிறுத்தத்தின் அருகில் திடீரென பாஜக பிரமுகரின் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரில் உள்ள பேட்டரியில் இருந்து தீ பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சாதிப் பெயர்கள் நீக்கம்: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு! உயர்நீதிமன்றம் கேள்வி?
சாதிப் பெயர்கள் நீக்கம்: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு! உயர்நீதிமன்றம் கேள்வி?
விருதுநகரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளர்களுக்கு மரியாதை - உங்கள் வாக்கு, உங்கள் உரிமை!
விருதுநகரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளர்களுக்கு மரியாதை - உங்கள் வாக்கு, உங்கள் உரிமை!
திண்டுக்கல்: திமுகவின் மாஸ்டர் பிளான்! 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வியூகம்! எதிர்பார்ப்பில் அரசியல் களம்!
திண்டுக்கல்: திமுகவின் மாஸ்டர் பிளான்! 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வியூகம்! எதிர்பார்ப்பில் அரசியல் களம்!
ஓபிஎஸ்-ன் பகீர் குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமி செய்த மிகப்பெரிய தவறு! திமுக-விற்கு ஆதரவா? பரபரப்பு பேச்சு!
ஓபிஎஸ்-ன் பகீர் குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமி செய்த மிகப்பெரிய தவறு! திமுக-விற்கு ஆதரவா? பரபரப்பு பேச்சு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
Diesel Price Hike India: தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
Embed widget