மேலும் அறிய

மதுரை இனி இப்படி தான் இருக்கும்.. போக்குவரத்து நெரிசல் தீர்வு ரூ.6 கோடி மேம்பாட்டுப் பணிகள்: 6 மாதங்களில் மாற்றம்!

மதுரை அம்மா பாலத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்வு ஏற்பட ரூ.6 கோடி மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளது, 6 மாதங்களில் மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

மதுரை அம்மா பாலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாட்டுப் பணிகள்.
 
 அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
 
மதுரை மாநகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் முக்கியப் பாலமான வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அம்மா' பாலத்தில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக முக்கியப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
 
நெரிசலுக்கான காரணம்:
 
அரப்பாளையம் (தெற்கு) மற்றும் தத்தநேரி (வடக்கு) சாலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்தப் பாலம் 324 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பாலத்தின் இரண்டு முனைகளிலும் சாலைகள் செங்கோண வடிவில் (90 டிகிரி) சந்திப்பதால், வாகனங்கள் திரும்புவதற்குப் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டு வந்தது.
 
அரசு எடுத்த நடவடிக்கை:
 
இந்த இடர்பாட்டைக் குறைக்க, CRIDP 2025-26 திட்டத்தின் கீழ் 6 கோடி ரூபாய் (600 லட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பாலத்தின் இருபுறங்களிலும் வாகனங்கள் எளிதாகத் திரும்பும் வகையில் 'பெல் மவுத்' (Bell Mouth) விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
 
தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே தலா ஒரு பக்கத்திற்கு 21.60 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலம் கொண்ட கூடுதல் தளம் (Deck bridge) அமைக்கப்படும்.
இதற்காக வலுவான அடித்தளம் (Pile Foundation) அமைக்கப்பட உள்ளது.
 
காலக்கெடு:
 
ஒப்பந்தத்தின்படி, அடுத்த 6 மாத காலத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது (ஒப்பந்தத் தேதி: 03.12.2025). இந்தப் பணிகள் முடிவடைந்தால், வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரைச் சாலைகளில் போக்குவரத்து மிகவும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget