மேலும் அறிய

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆராய்ச்சி மையம்

வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. நாளை வரை (ஆகஸ்ட் 4) கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை

கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது.

கோவை அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு ; 4 பேர் போலீசில் சரண்

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆராய்ச்சி மையம்

ரெட் அலர்ட்

இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் நாளை வரை 7 முதல் 11 செ.மீ. வரையிலான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்கு ஆகஸ்ட்4-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். அங்கு 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மக்களே! இன்று முதல் மின்சார ரயில் ரத்து; எங்கெல்லாம்? - கூடுதலாக 70 மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆராய்ச்சி மையம்

மீனவர்களுக்கு எச்சரிக்கை: 

கேரளாவிலும், லட்சத்தீவிலும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கனமழை இருக்க வாய்ப்புள்ளது. வட கேரள கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.கேரளாவின் 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: 10 பேர் முன் ஜாமீன் மனு; நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: 10 பேர் முன் ஜாமீன் மனு; நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget