மேலும் அறிய

கீழடி அகழாய்வு அறிக்கை: பிரதமர் மோடி வெளியிடுவாரா? மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி!

இந்தியாவின் ஆதி அறிவு வேதத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். வேத பண்பாடு தான் இந்திய பண்பாடு என நிறுவ முயல்கிறார்கள். - சு.வெங்கடேசன் காட்டம்.

கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கையை பிரதமர் மோடி வெளியிடுவாரா மதுரை எம்பி சு வெங்கடேசன் பேட்டி*
 
கீழடி அறிக்கையை வெளியிடுவாரா மோடி? : எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி
 
இந்திய வரலாற்றை மறுபரிசீலனை செய்யக்கூடிய ஆய்வுகள் தமிழ்நாட்டில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் 124 காலக்கணக்கீடுகள் மெய்பிக்கப்பட்டுள்ளது. இதனை உலக அறிவு சமூகத்தின் முன்பு வைக்கும் திருநாள் இது. கீழடி அகழாய்வு முடிவை இருட்டடிப்பு செய்யும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது. துவாரகையிலும், அரியானாவில் சிந்து நதியை கண்டு பிடிக்கவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாகர்கிராம் என்ற இடத்தில் அஸ்வமேத யாகம் நடந்ததாக சொல்லப்படும் இடத்திலும் ஆய்வு செய்வதாக சொல்கிறது இந்திய தொல்லியல் துறை. ஆனால், கீழடி அகழாய்வை வெளியிட மறுப்பது ஏன்? அறிவியல் முடிவுகளை, வைத்துக்கொண்டு அறிவியல் மனப்பானமை இல்லாத பழமைவாதிகளுடன் போராடி கொண்டிருக்கிறோம். வளமான தமிழ்நாட்டில் இந்திய தொல்லியல் துறை ஒரு இடத்தில் கூட ஆய்வு செய்யவில்லை. 40 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை, செய்ததை அறிவிக்க மறுக்கிறது. அறிவுப்பூர்வமான விவாதத்தை மூடர்களோடு நடத்த வேண்டியிருக்கிறது. செயற்கைக்கோள் ஏவியது சாதனை என்றால், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமார் என்கிறது இந்த கூட்டம்.
 
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி கீழடி அகழாய்வு முடிவை வெளியிட தயாரா?
 
இந்தியாவின் ஆதி அறிவு வேதத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். வேத பண்பாடு தான் இந்திய பண்பாடு என நிறுவ முயல்கிறார்கள். வேதங்கள் உருவாகும் முன்னரே செழித்தோங்கிய பண்பாடு தமிழ்நாட்டில் இருந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி கீழடி அகழாய்வு முடிவை வெளியிட தயாரா? கீழடி விவகாரத்தில் திட்டமிட்ட இருட்டடிப்பை ஒன்றிய அரசு செய்கிறது. மோடி பிரதமராக இருக்கலாம், அதற்காக சூரியன் எழுகிற திசை மேற்கு என்றால் ஏற்க முடியுமா? சட்டசபை தேர்தல் வந்தவுடன் தமிழ்நாடு பற்றி மோடிக்கு நிறைய ஞாபகம் வெளியே வரும். அவரால் தமிழ்நாட்டில் 10 இடங்களில் அகழாய்வை மேற்கொள்வோம் என சொல்ல முடியுமா? -மதுரையில் நடைபெற்று வரும் சர்வதேச தொல்லியல் கருத்தரங்கத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் பேட்டி.

தலைப்பு செய்திகள்

பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget