மேலும் அறிய

Mango: பழனி ஆயக்குடியில் மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலை வீழ்ச்சியால் விற்பனை மந்தம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு. விலை வீழ்ச்சியால் விற்பனை மந்தம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை.

பழனி அருகே ஆயக்குடி, கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, சட்டப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மா, கொய்யா சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. தற்போது 'மா' சீசன் என்பதால் தோட்டங்களில் பறிக்கப்படும் மாங்காய்கள் பழுக்க வைத்து, பின்னர் அவற்றை ஆயக்குடி சந்தையில் வைத்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். பழத்தின் ரகம், தரத்துக்கு ஏற்றவாறு விலை மாறுபடுகிறது.

CM Stalin Support Seeman: சீமானுக்காக குரல் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! ட்விட்டர் முடக்கத்திற்கு கடும் கண்டனம்..!


Mango: பழனி ஆயக்குடியில் மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலை வீழ்ச்சியால் விற்பனை மந்தம்

தினமும் காலையில் நடைபெறும் சந்தைக்கு உள்ளுர், வெளியூர் வியாபாரிகள் வந்து மாம்பழத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் கேரளா, திருப்பூர், ஈரோடு என வெளியூருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக செந்தூரம், கல்லாமை, சீல்யா, பங்கனபள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் வரத்தாகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாம்பழம் வரத்து குறைவாக இருந்ததால் சந்தையில் ஒரு கிலோ மாம்பழம் சராசரியாக ரூ.50 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஆயக்குடி சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு கிலோ மாம்பழம் ரூ.25 முதல் விற்பனை ஆகிறது.

Kerala Train Fire: கேரளாவில் தீக்கிரையான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்..! விபத்தா? திட்டமிட்ட சதிச்செயலா..?


Mango: பழனி ஆயக்குடியில் மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு - விலை வீழ்ச்சியால் விற்பனை மந்தம்

Chennai Metro: வீட்டு வாசலில் இருந்து இ-ஆட்டோ சேவை.. சென்னை மெட்ரோவின் புதிய முயற்சி...! எங்கெல்லாம் தெரியுமா...?

எனவே விவசாயிகளும் வந்த விலைக்கு மாம்பழத்தை விற்று வருகின்றனர். மாம்பழ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "கடந்த காலங்களில் எவ்வளவு வரத்து ஆனாலும் ரூ.40-க்கு குறையாமல் விலை போகும். ஆனால் தற்போது சந்தைக்கு போதிய அளவில் மாம்பழம் வரத்து இருந்தாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக செந்தூரம், கல்லாமை, பங்கனபள்ளி உள்ளிட்ட ரகங்கள் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. நீலம் ரகம் ரூ.30-க்கு விற்பனையாகிறது. இதனால் காய் பறிப்பு, வண்டி வாடகை ஆகியவற்றுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை உள்ளது. எனவே சீசன் காலத்தில் பழங்களை இருப்பு வைத்து விற்கும் வகையில் ஆயக்குடியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். இதனை பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ள போதிலும் கிடப்பிலேயே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget