மேலும் அறிய

மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் சக்கரபாணி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, ஒட்டன்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். இதில் அமைச்சர் அர. சக்கரபாணி பேசுகையில், "கரியாம்பட்டியில் ரூ.4 கோடியே 40 லட்சத்தில் 157 வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Palani Kumbabishekam: ஓங்கி ஒலித்த ‘அரோகரா’ கோஷம்... பழனி முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்!

மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் சக்கரபாணி

ரூ.25 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. மேலும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.960 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதவிர இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செயல்படுத்த உள்ளார்" என்றார்.

சென்னையில் பரபரப்பு..ஆயிரம் விளக்கு பகுதியில் அறிவிப்பு இல்லாமல் கட்டிடம் இடிப்பு... சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் சக்கரபாணி

பின்னர் டெங்கு கொசுப்புழுவை கட்டுப்படுத்த வேண்டும். குளங்களை பராமரிக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Erode East By Election: உச்சநீதிமன்றத்தை நாடியது அதிமுக எடப்பாடி தரப்பு.. இரட்டை இலை சின்னம் யாருக்கு?

மேலும் பிரதம மந்திரி நீர்பாசன திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தையல் எந்திரம், விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் கருவி, தார்பாய், மண்மாதிரி அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!

Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?

TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 

இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!

UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

Embed widget