மேலும் அறிய

திண்டுக்கல்-சமயநல்லூர் சாலை 6 வழிச்சாலையாக மாறும்.. பயணிகளுக்கு இனி கொண்டாட்டம் தான் !

முக்கியமான கோரிக்கையை ஏற்ற அமைச்சருக்கு நன்றி. விரிவான திட்ட அறிக்கையை தொடர்ந்து திட்டத்திற்கான நிதியை தாமதமின்றி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். -மதுரை எம்.பி.

திண்டுக்கல் - சமயநல்லூர் இடையிலான சாலை 6 வழிச்சாலையாக மாற்றம். சு. வெங்கடேசன் எம்.பி யின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
 
திண்டுக்கல் முதல் சமயநல்லூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை (NH-44) பகுதியை 4 வழிகளிலிருந்து 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசு முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த தேவை குறித்து கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், திண்டுக்கல் - சமயநல்லூர் இடையிலான சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
 
6 வழிச்சாலையாக மாற்றம்
 
அமைச்சரின் பதில்...,” அது குறித்து அமைச்சர் நிதின் கட்கரி தற்போது அளித்துள்ள பதிலில் "திண்டுக்கல் - சமயநல்லூர் இடையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றுவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான பணிகளைத் தொடங்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம்
 
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.
 
விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு பயண நேரம் மிச்சமாகும்.
 
வணிக ரீதியிலான போக்குவரத்து மேம்படும்.
 
எனவே “எனது முக்கியமான கோரிக்கையை ஏற்ற அமைச்சருக்கு நன்றி. விரிவான திட்ட அறிக்கையை தொடர்ந்து திட்டத்திற்கான நிதியை தாமதமின்றி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என சு.வெங்கடேசன் எம் பி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget