மேலும் அறிய

வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு - காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

’’தங்களது மகள் மெஸியாவை மருமகன் மிஸ்பா அடித்து துன்புறுத்து கொன்று விட்டதாகவும் அதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்து உள்ளதாகவும் புகார்’’

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சி இரண்டெல்லை பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மிஸ்பா (31). இவர் சிங்கப்பூரில் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த மெஸியா (24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை, திருமணமான 10 நாளில் சிங்கப்பூருக்கு பணிக்காக மிஸ்பா சென்றுவிட்டார். இதன் இடையே ஐந்து வருடத்தில் அவ்வப்போது திண்டுக்கல் வந்துள்ளார். இவர்களுக்குள் வரதட்சனை தொடர்பாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து மிஸ்பா ஊருக்கு வந்துள்ளார்.

வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு - காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். குடும்பத்தகராறு மீண்டும் எழுந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மெஸியாவுக்கு  உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கணவர் மிஸ்பா திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு - காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

ஆனால் வரும் வழியிலேயே மெஸியா உயிரிழந்துள்ளார். சம்பவம் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் அரசு மருத்துவமனையில் மெஸியாவின் கணவர் மிஸ்பாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் இறந்த மெஸியாவின் பெற்றோர்கள் தங்களது மகளை மருமகன் மிஸ்பா அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் நேற்று நடந்த தகராறில் அடித்து  உள்ளதாகவும், மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்து விட்டதாகவும், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் 174 உட்பிரிவு 3 (தற்கொலைக்கு தூண்டுதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி  ஐந்து வருடங்கள் மட்டுமே ஆவதால் இதுகுறித்து திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு - காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

இதனிடைய தங்களது மகள் மெஸியாவை மருமகன் மிஸ்பா அடித்து துன்புறுத்து கொன்று விட்டதாகவும் அதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்து உள்ளதாகவும், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு விசாரணை வருவாய் கோட்டாட்சியர்  நடத்துவதால், அவர் அறிக்கை தந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தை போலீசார் அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
Train Cancel: சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
Train Cancel: சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
Watch Video: ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்..!
ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்..!
Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Vegetable Price: தொடர்ந்து உயரும் பீன்ஸ், பட்டானி விலை.. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்ததா?
தொடர்ந்து உயரும் பீன்ஸ், பட்டானி விலை.. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்ததா?
Embed widget