மேலும் அறிய

திண்டுக்கல் ,கோயம்புத்தூருக்கு முன்பதிவில்லா பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்

முன்பதிவில்லா பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக ஜனவரி 13 முதல் ஜனவரி 18 வரை திண்டுக்கல் - கோயம்புத்தூர் இடையே ஒரு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில் (06077) கோயம்புத்தூரில் இருந்து  காலை 09.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும்.

திண்டுக்கல் ,கோயம்புத்தூருக்கு முன்பதிவில்லா பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்
மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் அறையுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்படும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் அஜித் குமார் கொலை: டிஎஸ்பி, ஆய்வாளர் மனு தள்ளுபடி; சிறைவாசம் தொடரும்!
மடப்புரம் அஜித் குமார் கொலை: டிஎஸ்பி, ஆய்வாளர் மனு தள்ளுபடி; சிறைவாசம் தொடரும்!
தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!
தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!
நியூமெரோஸ் 'வைப் மூவர்ஸ்': இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளைக் கொண்டாடும் புதிய முயற்சி!
நியூமெரோஸ் 'வைப் மூவர்ஸ்': இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளைக் கொண்டாடும் புதிய முயற்சி!
மதுரை மீனாட்சி கோயில் காவலர் புகை: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம், ஆணையாளர் ஆஜராக உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் காவலர் புகை: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம், ஆணையாளர் ஆஜராக உத்தரவு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
Embed widget