மேலும் அறிய

மங்கல தேவி கண்ணகி கோவில் திருவிழா.. சித்ரா பவுர்ணமி ஏற்பாடு.. இரு மாநில நிர்வாகம் ஆலோசனை

சித்ரா பௌர்ணமி விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி தலைமையில் தேக்கடியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன் குடியிருப்பு மலையடிவாரம்,  வண்ணாத்தி (விண்ணேற்றி) பாறை மலை உச்சியில் பிரசித்திபெற்ற மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள இந்த கோவில் பகுதி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

மங்கல தேவி கண்ணகி கோவில் திருவிழா.. சித்ரா பவுர்ணமி ஏற்பாடு.. இரு மாநில நிர்வாகம் ஆலோசனை

தமிழக , கேரளா எல்லையான விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் மே 12ஆம் தேதி நடக்கும். இந்த நிலையில் , சித்ரா பௌர்ணமி விழா ஏற்பாடுகள் குறித்து இரு மாவட்ட அதாவது தமிழக, கேரள எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும் .

இதையும் படிங்க: ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!

இதில் தமிழக, கேரளா பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் .இக்கோவில் அமைந்துள்ள பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கோவிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் விழா கொண்டாடுவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகளின் படி இந்த விழாவானது கொண்டாடப்படும்.

இதையும் படிங்க: Ooty Plans: மொத்தமாக மாறப்போகும் நீலகிரி - ஊட்டிக்கான 6 முத்தான திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் - என்னென்ன தெரியுமா?

மங்கல தேவி கண்ணகி கோவில் திருவிழா.. சித்ரா பவுர்ணமி ஏற்பாடு.. இரு மாநில நிர்வாகம் ஆலோசனை

இந்தாண்டு சித்ரா பெளர்ணமி திருவிழா வரும் மே 12ஆம் தேதி என்று நடக்கும்.  சித்ரா பௌர்ணமி விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி தலைமையில் தேக்கடியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இரு மாநிலத்தை சேர்ந்த வனத்துறை,  வருவாய்த்துறை, சுகாதாரம், போக்குவரத்து, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: BJP ADMK SEEMAN: ஒன்று கூடும் எதிர்காட்சிகள் - சீமான், நிர்மலா, செங்கோட்டையன் சந்திப்பு? ஈபிஎஸ் ஷாக்..! திமுக அவுட்டா?

விழா அன்று காலை 6:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிப்பதும், மாலை 5 மணிக்கு கோவிலிலிருந்து திரும்புவது கடுமையான வெப்பம் நிலவுவதால் கூடுதலாக குடிநீர் வசதி தருவது, கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்குவது, குமுளியிலிருந்து கோவில் வரை செல்லும் 14 கிலோமீட்டர் தூர ஜிப்பாதையை சீரமைப்பது, லோயர் கேம்ப் பளியங்குடியில் இருந்து கோயில் வரை உள்ள 6.6 km தூர மலை பாதையை சீரமைத்து குடிநீர் வசதிகள் செய்து தருவது, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

முடிவில் இரு மாநில எல்லையில் கோவில் திருவிழாவின் போது அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென்ற தீர்மாணம் நிறைவேற்றியதுடன் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இரு மாவட்ட  நிர்வாகமும் தீவிரமாக செய்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !
நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!
ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget