மேலும் அறிய

இந்திய கால்பந்து அணியின் கேப்டன்; ஏணி கிடைக்காமல் தேனியில் முடங்கிய பரிதாபம்!

பள்ளியில் தனது விளையாட்டு பயணத்தை தொடங்கிய இவர், தற்போது இந்திய கால் பந்து மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டனாக உள்ளார்

ஒவ்வொருவரும் சராசரியான சூழலில் படித்து முடித்து, வேலை கிடைத்து, அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதையே சவாலாகப் பலர் கருதுகிறோம். ஆனால், அசாதாரணச் சூழல்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டும் சிலரும் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான கால் பந்து விளையாட்டின் கேப்டன் பாலா. தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இன்றி வசித்து வருகிறார் மாற்றுத்திறனாளி பாலா.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன்; ஏணி கிடைக்காமல் தேனியில் முடங்கிய பரிதாபம்!

தேனி மாவட்டம் கோட்டூரில் வசிக்கிறார் 26 வயதான பாலா. இவருக்கு பிறந்ததில் இருந்தே ஒரு கை இல்லாமல், குறைபாடு இருந்துள்ளது . இருந்தும் சோர்வு அடையாத இவர் சிறு வயதில் இருந்தே கால் பந்து பயிற்சி பெற்றுள்ளார். பள்ளியில் தனது விளையாட்டு பயணத்தை தொடங்கிய இவர் தற்போது இந்திய கால் பந்து மாற்றுத்திறனாளி அணியின் கேப்டனாக உள்ளார்.இவர் சிறு வயதில் இருந்தே பல போட்டிகளில் விளையாடி நூற்றுக்கணக்கான கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன்; ஏணி கிடைக்காமல் தேனியில் முடங்கிய பரிதாபம்!

இளம் வயதில், ஊருக்கு அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளாக வெறும் தோல்வியை மட்டுமே சந்தித்த அந்த அணி, பாலா அளித்த பயிற்சிக்கு பின்னர்,, மாவட்டம் அளவிலான போட்டியில் வெற்றிப் பெற்று, மாநில அளவிலான போட்டிற்கும் தகுதியும் பெற்றது.

ஆரம்பகட்டத்தில் தனது நண்பர்கள் மூலமே உதவி கிடைத்ததும் என்றும், தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல போதிய உதவி இல்லாமல் தவிப்பதாக கூறுகிறார் பாலா. தங்களின் பயணச்செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதால் மிகவும் கடுமையான சூழல் உள்ளதாக கூறினார். மாற்றுத் திறனாளிகளுக்கான  கால்பந்து போட்டியில் சாதிக்க துடிக்கும் இவரின் 

இந்திய கால்பந்து அணியின் கேப்டன்; ஏணி கிடைக்காமல் தேனியில் முடங்கிய பரிதாபம்!

செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்வதாலும், தங்களின் குடும்பங்களை கவனிக்க சிரமமாக உள்ளதாலும், அரசு தங்களுக்கு அரசு வேலை ஒன்றை வழங்கினால், மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் பாலா.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன்; ஏணி கிடைக்காமல் தேனியில் முடங்கிய பரிதாபம்!

உலக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற போகிறது. அதற்காக தற்போது தீவிரப் பயிற்சி மேற்க்கொண்டு வருவதாகவும். அதில் தன்னை போன்றவர்களும் கலந்துகொண்டால் நிச்சயம் பதக்கம் வென்றுவிடலாம் என கூறுகிறார். மேலும்,  என்னைப் போன்று தமிழகத்தில் நிறைய பேர் உதவி கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இது போன்று போட்டிகளில் கலந்துகொண்டால் அவர்களின் அரசு நிவாரணம், உதவித் தொகை வழங்கி வருகிறது. என்னைப்போன்ற ஒருவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் வேலையை கூட அரசு வழங்கி உள்ளது. இதேபோன்று, எங்களுக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்றார் வேதனையுடன்.

மேலும் பார்க்க,

முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku

மேலும் தெரிந்துகொள்ள,

தேனி | டிஜிட்டக் ஓவியமா? கோலமா? - பல ஊர்களில் சேகரித்த மண்ணால் ரியாலிஸ்டிக் உருவங்கள் படைக்கும் ஆசிரியர்..!

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget