மேலும் அறிய

பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; கண்ணீர் விட்டு அழுது புலம்பிய கடைக்காரர்கள்

தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி மலையடிவாரத்தில் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்  என கூறி கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. அதிகாரியிடம் கடைக்காரர்கள் கண்ணீர் விட்டு அழுது புலம்பியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் ஆக்கிரமிப்பை அகற்றும்போது கோவில் செக்யூரிட்டிக்கும் கடைக்காரருக்கும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ED Raid : 100 பாட்டில் மது, 5 கோடி பணம்: காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு.. ED அதிகாரிகள் அதிர்ச்சி
பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; கண்ணீர் விட்டு அழுது புலம்பிய கடைக்காரர்கள்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.

CM Stalin: தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? சரமாரி கேள்வி கேட்கும் முதல்வர் ஸ்டாலின்!

பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; கண்ணீர் விட்டு அழுது புலம்பிய கடைக்காரர்கள்

பழனி முருகன் கோயிலுக்கு கார்த்திகை மாதம் துவங்கியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு கடைகளை கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் உதவியுடன் அகற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Pongal Gift: பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000: யாருக்கெல்லாம்? - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..
பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; கண்ணீர் விட்டு அழுது புலம்பிய கடைக்காரர்கள்

இந்தநிலையில் மலை அடிவாரத்தில் குடமுழுக்கு அரங்கம் முன்பு ஆக்கிரமிப்பு கடைகளை கோயில் அதிகாரிகள் அகற்றி வந்தனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பெண் வியாபாரிகள் கண்ணீர் விட்டு அழுது கடைகளை அகற்ற வேண்டாம் என கேட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த போலீசார் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

2024 Festival List: 2024-ம் ஆண்டில் எந்தெந்த நாளில் என்னென்ன பண்டிகை? விழா நாட்களின் முழு பட்டியல் உள்ளே!

மேலும் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி மலையடிவாரத்தில் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்  என கூறி கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறுவதாகவும், பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் அமைக்க கூடாது என கோயில் அதிகாரிகள் கண்டிப்புடன் தெரிவித்ததால் மலை அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget