மேலும் அறிய

தேனி வழியாக சபரிமலைக்கு போறீங்களா ? - கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க...!

தேனி வழியாக செல்லும் வாகனங்கள் சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, ஆமையார், புளிய மலை, கட்டப்பனை, குட்டிக்கணம், முண்டகாயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக சபரிமலையை அடைய முடியும்.

தமிழக-கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு தேனி மாவட்டத்தில் இருந்து மூன்று மலைச்சாலை வழிகள் உள்ளது. போடி நாயக்கனூரில் இருந்து போடி மெட்டு வழியாகவும், கம்பத்தில் இருந்து  கம்பம் மெட்டு மலை வழியாகவும் குமுளி மலை வழி சாலை வழியாகவும் கேரளாவை அடைய முடியும்.

Varisu Audio Launch: வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா.. அப்பா, அம்மாவோடு வருகைதந்த விஜய்...ஆர்ப்பரித்த ரசிகர்கள்

தேனி வழியாக சபரிமலைக்கு போறீங்களா ? - கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க...!

இந்த நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு அதிகப்படியான வாகனங்கள் தேனி மாவட்டம் வழியாவே செல்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதி விளக்கு நிகழ்வானது வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேனி மாவட்டம் கூடலூர் ,குமுளி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் சென்று வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Ramanathapuram holiday: ராமநாதபுரத்தில் ஜனவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு...
தேனி வழியாக சபரிமலைக்கு போறீங்களா ? - கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க...!

சபரிமலை செல்லும் பக்தர்கள் எந்தவித இடையூறும் போக்குவரத்து நெரிசல் இன்றி சபரிமலைக்கு சென்று வர தேனி மாவட்ட காவல் துறையின் சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் கம்பம்மெட்டு சாலை  ஒரு வழி பாதையாக மாற்றப்படும். இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டும் நேற்று முதல் கம்பம்மெட்டு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

தேனியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் தேனி, சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, ஆமையார், புளிய மலை, கட்டப்பனை, குட்டிக்கணம், முண்டகாயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும்.

JEE Exam: JEE தேர்வு.. தமிழக மாணவர்களுக்கு விலக்கு.. தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு! முழு விவரம் இதோ..
தேனி வழியாக சபரிமலைக்கு போறீங்களா ? - கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க...!

ஐயப்பன் கோவிலில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கணம், பீர்மேடு,  வண்டிப்பெரியார், குமுளி, கூடலூர், கம்பம், சின்னமனூர் வழியாக திரும்பி வரவும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து வழித்தட மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக பக்தர்களின் வாகனங்களுக்கு வழித்தடம் மற்றும் தகவல் தெரிவிப்பதற்காக முக்கியமான சாலை சந்திப்புகளில் தேனி மாவட்ட போக்குவரத்து காவலர்கள் பணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget