மேலும் அறிய

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ஒத்திகை

கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து உலக நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருந்தார். அதே போல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ஒத்திகை
இந்நிலையில் மத்திய  சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன்  கூடிய கொரோனா சிகிச்சை மையமானது உருவாக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது. 

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ஒத்திகை
 
இதில் நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்பொழுது அவர்களை வரவேற்பது நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது நோயாளிகளுக்கு போன்ற ஒத்திகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் படுக்கைகள் ஆக்சிஜன் முழுக்கவசம் உள்ளிட்டவைகள் இருப்புகள் குறித்தும் மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர் மேலும் சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சிஜன் வெண்டிலேட்டர் இயந்திரம், ஆக்சிஜன் சிலிண்டருன் கூடிய ஸ்டெரெச்சர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ஒத்திகை
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்பது ஜீரோ என்ற நிலையிலே இருப்பதாகவும், கொரோனவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.
 
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?

CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?

ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?

Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்

for smartphones
and tablets

வீடியோ

CSK Vs RCB Match | ஈ சாலா கப் நம்தே RCB FANS நூதன வழிபாடு மாரியம்மா மாரியம்மாDhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் ED

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Breaking News LIVE : சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை மையம்

Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!

Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Thanthi 1: அப்படி போடு! மேலும் ஒரு பொழுதுபோக்கு சேனல்! சூப்பர் அப்டேட் கொடுத்த தந்தி குரூப்!

Embed widget