மேலும் அறிய

Vadakalai vs Thenkalai: நல்ல நாளில் இப்படியா? வடகலை தென்கலை மோதல்.. கோபத்தில் பக்தர்கள் - நடந்தது என்ன ?

Vadakalai vs Thenkalai fight: காஞ்சிபுரத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

sorgavasal 2025 Ashtabuja Perumal Temple:‌ வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் திவ்ய பிரபந்தம் பாடுவதில் பல்வேறு கோயில்களில், பிரச்சனை ஏற்பட்டு மோதலில் முடிவடைந்து வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில், திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருதரப்பினர் இடையே சொர்க்கவாசல் திறப்பிற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் Ashtabuja Perumal Temple

தமிழகத்தின் பழைமையான திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில், தன் சிறப்புமிக்க கட்டிடக்கலை, வரலாற்றுப் பின்னணி மற்றும் பக்தர்களின் அபிமானம் ஆகியவற்றால் புகழ்பெற்றது.

பழங்காலத்தில் இந்திரன் தன் பதவியை இழக்கும் அபாயத்தில் இருந்து மீள, பெருமாளை வழிபட்டு இக்கோயிலில் மோட்சம் அடைந்தான் என்பது புராணக் கதை. மேலும், மகாசந்தன் என்ற யோகி தவம் செய்து பெருமாளை தரிசித்த தலமாகவும் இது கூறப்படுகிறது.

சொர்க்கவாசல் திறப்பு 

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலை ஐந்தாண்டுகளுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது. வெள்ளி தகடுகளால் ஆன கதவில் திறக்கப்பட்டு அஷ்டபுஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.‌முதல் முறையாக இன்று ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு ஒட்டி அஷ்டபுஜ பெருமாள் ரத்னாங்கி சேவையில் காட்சி அளிக்கிறார். பல லட்சக்கண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இருதரப்பு மோதல்

இந்தநிலையில் சொர்க்கவாசல் திறப்பதற்கு முன்பு வடகலை மற்றும் தெண்களை பிரிவினர் இடையே யார் முதலில் திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக பிரச்சனையை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதால், கோவில் நிர்வாகம் சார்பில் வடகலை பிரிவினரை திவ்ய பிரபந்தம் பாட அழைத்ததாக கூறப்படுகிறது.

Vadakalai vs Thenkalai: நல்ல நாளில் இப்படியா? வடகலை தென்கலை மோதல்.. கோபத்தில் பக்தர்கள் - நடந்தது என்ன ?

கோயில் ஸ்தானிகராக தென்கலை பிரிவினர் இருந்து வருகின்றனர். நாங்களே இங்கு திவ்ய பிரபந்தம் பாடுவதில்லை. நீங்கள் பாடுவதாக இருந்தால், நாங்கள் பாடிவிட்ட பிறகு நீங்கள் பாடுங்கள் என தென்கலை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வடகலை VS தென்கலை 

தென்கலை வடகலை பிரிவினர் இடையே, கோவில் வளாகத்திலேயே தகராறு ஏற்பட்டது. வடகலை - தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் சமாதானம் ஆகாததால், இரு தரப்பையும் காவல்துறையினர் பாடல் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றினர். இந்த சம்பவம் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடையே முகசூலிப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Embed widget