மேலும் அறிய

Kanchipuram power shutdown Today: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மின் தடை.. கோடையில் இருந்து தப்பிக்க உஷாரா இருங்க...

Kanchipuram Power Shutdown Today (17-05-2025): காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரம் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (17-05-2025) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது ‌

பழையசீவரம் துணைமின் நிலையம் 

மதூர், அருங்குன்றம், அவளூர். தம்மனுார், கம்பராஜ புரம், சித்தாலப்பாக்கம், வடக்குப் பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை.

வாலாஜாபாத், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், தாங்கி, களியனூர், வில்லிவலம், கருக்குப் பேட்டை, அங்கம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை.

கட்டவாக்கம், தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், சங்கராபுரம், புனியம்பாக்கம், சிறுபாகல், பூதேரி, பினாயூர், சீத்த எஞ்சேரி, சாத்தனஞ்சேரி, வாரணவாசி, தென்னேரி, தென்னேரி அகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை.

மச்சமேடு, ஊத்துக்காடு, திருமுக்கூடல், ஆனம்பாக் கம், பட்டா, சிறுதாமூர், நெற்குன்றம், நீர்குன்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

தொள்ளாழி, வெண்குடி, திம்மரா ஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம் கரும்பாக்கம், காவடிப்பாக்கம், சிறுமயிலுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது

மின்தடை மேற்கொள்ளப்படும் நேரம் 

பழையசீவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் எங்கு மின்தடை ?

திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், பிள்ளைப்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், பிள்ளைப்பாக்கம் 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 17.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. 

வெங்காடு, நாவலூர், பிள்ளைப்பாக்கம், TVH Apartment, பிள்ளைப்பாக்கம் சிப்காட் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget