மேலும் அறிய

காஞ்சிபுரம் சந்தையில் திடீரென புகுந்த அதிமுகவினர்.. திகைத்த பொதுமக்கள்.. நடந்தது என்ன ?

திடீரென புகுந்து அதிமுகவினர் தமிழக முதல்வர் ஸ்டாலினே பதவி விலகுக என கோஷமிட்டவாறு துண்டு பிரசுரங்களை வழங்கிய செயலால் வியாரிபாரிகளும்,பொதுமக்களும் சற்று திகைத்து போய் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

முதல்வர் ஸ்டாலினே பதவி விலகுக என கோஷமிட்டவாறு திடீரென வாரச் சந்தையில் புகுந்த அதிமுகவினர். திகைத்து போன வியாபாரிகள், பொதுமக்கள்  ஆகியோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விட்டு சென்ற அதிமுகவினர்.

துண்டு பிரசுரங்கள்

தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டன உயர்வு,கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக  அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் சந்தையில் திடீரென புகுந்த அதிமுகவினர்.. திகைத்த பொதுமக்கள்.. நடந்தது என்ன ?

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட களக்காட்டூர் ஊராட்சி,குருவிமலை பகுதியில் இன்றைய தினம் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜு ஏற்பாட்டில் நடைபெற்றது.

திடீரென புகுந்த அதிமுகவினர்

இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்  உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் குருவிலை பகுதியிலுள்ள வாரச்சந்தையில் காய்கறி, மளிகை பொருட்கள் என  ஒவ்வொரு கடை கடையாக சென்று வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

காஞ்சிபுரம் சந்தையில் திடீரென புகுந்த அதிமுகவினர்.. திகைத்த பொதுமக்கள்.. நடந்தது என்ன ?

பொது மக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த வாரச்சந்தையில் திடீரென புகுந்து அதிமுகவினர் தமிழக முதல்வர் ஸ்டாலினே பதவி விலகுக என கோஷமிட்டவாறு துண்டு பிரசுரங்களை வழங்கிய செயலால் வியாரிபாரிகளும்,பொதுமக்களும் சற்று திகைத்து போய் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷுர்த்தி,உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

அதிமுக நிர்வாகிகள்

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்ந்து அதிமுக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என அதன் தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் இப்பொழுதிலிருந்து திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களை அதிமுகவினர் கையில் எடுக்க துவங்கியுள்ளனர். மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஆகியவற்றை கையில் எடுக்கவும் அதிமுக தலைமை முடிவு எடுத்துள்ளது.

காஞ்சிபுரம் சந்தையில் திடீரென புகுந்த அதிமுகவினர்.. திகைத்த பொதுமக்கள்.. நடந்தது என்ன ?

இதனை தொடர்ந்து மக்களிடமும் கொண்டு செல்வதற்காக திமுகவிற்கு எதிரான துண்டு அறிக்கையை அனைத்து நிலை நிர்வாகிகளும், நகரம் கிராமம் என அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் திமுகவிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், பல்வேறு இடங்களில் நூதன முறையில் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget