மேலும் அறிய

தமிழ்நாடுக்கு ஜாக்பாட்.. மோப்ப நாய் மண்டல பயிற்சி மையத்திற்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

கடந்த 10 ஆண்டுகளில் 31,000 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையின் மோப்ப நாய் படைப்பிரிவின் மண்டல பயிற்சி மையத்திற்கு 5.5 கோடி ரூபாயை கூடுதல் மானியமாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

நாசிக்கில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் (R.P.F.) 40-வது தொடக்க தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு மோப்ப நாய் மண்டல பயிற்சி மையத்திற்கு நிதி ஒதுக்கீடு:

இந்த நிகழ்ச்சியிஸ், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில், பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதில், துணிச்சலான முயற்சிகளுக்காக, பாராட்டத்தக்க சேவைக்கான மதிப்புமிக்க போலீஸ் பதக்கங்கள் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக்கங்கள் பெற்ற 33 ஆர்பிஎஃப் பணியாளர்களை ரயில்வே அமைச்சர் பாராட்டினார்.

இந்த விருதுகள், நாட்டின் ரயில்வே கூட்டமைப்பை பாதுகாப்பதில், ஆர்.பி.எஃப்-ன் முன்மாதிரியான சேவையை பிரதிபலிக்கின்றன. மேலும் படையின் மற்ற உறுப்பினர்களை, இன்னும் வீரியத்துடன் தங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர ஊக்குவிக்கும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில், நவீன தொழில்நுட்பத்தை தீவிரமாக பின்பற்றியதற்காக ரயில்வே பாதுகாப்புப் படையை (ஆர்.பி.எஃப்) அமைச்சர் பாராட்டினார். ஆர்.பி.எஃப் அதன் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக, குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மற்றும் மேம்பட்ட தலைக்கவசங்கள் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு கியர் பொருத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும், பெண் பணியாளர்களுக்கான வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும். ஆர்.பி.எஃப் மண்டல பயிற்சி மையங்களை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் ரூ.35 கோடி மானியத்தை அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள ஆர்.பி.எஃப் மோப்ப நாய் படைப்பிரிவின் மண்டல பயிற்சி மையத்திற்கு கூடுதல் மானியமாக ரூ.5.5 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில் பாதைகள்:

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 'சங்யான்' மொபைல் பயன்பாட்டின் இந்தி பதிப்பை மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இது காவல்துறைக்குள் தகவல் தொடர்புகளை மேம்படுத்துகிறது. மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் சட்ட அறிவை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் பற்றிய குறிப்பு புத்தகங்களின் இந்தி பதிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் வைஷ்ணவ், இந்திய ரயில்வேயில் உருவாகி வரும் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிகாட்டியாகவும், ஊக்கமளிக்கும் சக்தியாகவும் இருப்பதாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 5,300 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 31,000 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், இது கடந்த 60 ஆண்டுகளில் மின்மயமாக்கப்பட்டதை விட, இரு மடங்கு அதிகம் என்றும் அவர் கூறினார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget