மேலும் அறிய

Zomato: ”நிறுத்தும்மா அங்கிதா... உன் EX-க்கு இனிமே கேஷ் ஆன் டெலிவரி போடாத” - சோமேட்டோ போட்ட கலகல ட்வீட்...!

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ, தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடியாக  ஒரு ட்வீட் செய்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Zomato: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ, தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடியாக  ஒரு ட்வீட் செய்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோமேட்டோ:

மக்களிடையே ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்ட இன்றைய கால கட்டத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் தொடங்கி உணவு வரைக்கும் ஆர்டர் போட்டு இருக்கும் இடத்தில் இருந்தே வாங்கி சாப்பிட  முடிகிறது. குறிப்பாக ஃபுட் டெலிவரியானது தற்போது இந்திய மக்களிடையே பெரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. காலை, இரவு நேரங்களில் வாகனங்களில் ஆர்டர் கொடுக்கப்பட்ட உணவுப் பொருளை எடுத்துக் கொண்டு சோமேட்டா, ஸ்விக்கி டெலிவரி மேன்கள் சாலைகளில் சிட்டாக பறப்பதை காணமுடியும். பொதுவாக ஒரு ஓட்டலில் சென்று சாப்பிடுவதை விட சோமேட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடுவது கொஞ்சம் காஸ்ட்லியானது என்றே வாடிக்கையாளர்களின் கருத்தாக இருக்கிறது.  சில நேரங்களில வாடிக்கையாளர்களை கவர ஆஃபர்களையும் இந்த உணவு விநியோக நிறுவனங்கள் அள்ளி தருகின்றன.  குறிப்பாக, இந்தியாவில் உள்ள உணவு விநியோக தளங்களில் அதிகப்படியான பயனர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சோமேட்டோ நிறுவனமும் ஒன்று. 

வைரல் ட்வீட்:

இந்நிலையில், சோமேட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடியாக  ஒரு ட்வீட் செய்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, போபால் அங்கிதா, தயவு செய்து உன்னுடைய முன்ளாள் காதலனுக்கு கேஷ் ஆன் டெலிவரி வாயிலாக உணவு ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். மூன்றாவது முறையாக உன் பாய் பிரெண்ட் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்" என சோமேட்டோ கலகலப்பாக ட்வீட் செய்துள்ளது.

இந்த பதிவை கிட்டதட்ட 4  லட்சம் பேர் பார்த்துள்ளனர். 552 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 5,800 பேர் லைக் செய்துள்ளனர். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க 

INDIA For Democracy: நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் அடுத்த ஸ்கெட்ச்.. ஜனநாயகத்திற்கான I.N.D.I.A கருத்தரங்கு

Fortune Global 500: உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்கள்.. இந்தியாவில் யார் முதலிடம் தெரியுமா?, ஃபார்ட்யூன் பட்டியல்..!

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget