மேலும் அறிய

PM Modi | 70 மில்லியன் பேர்... உலகத் தலைவர்களை எல்லாம் ஓரம் கட்டிய பிரதமர் மோடி.!

சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருந்து வரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான பிரதமர் நரேந்திர மோடி மற்ற உலக தலைவர்களை ஒப்பிடுகையில், 70 மில்லியன் பாலோயர்களைக்கொண்டு முதன்மையாக விளங்குகிறார்.

உலக தலைவர்களில் 70 மில்லியன் டிவிட்டர் பாலோயர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முதன்மையாக உள்ளார். இவரையடுத்து போப் பிரான்சிஸ் 53 மில்லியன் பாலோயர்களைக்கொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களின் ஆதிக்கம் தற்போது அதிகமாகிவரும் நிலையில், அதனைப்பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக மைக்ரோபிளாக்கிங் தளங்களில் மிகவும் பிரபலமானது டிவிட்டர் , இங்கு 140 எழுத்துக்கள் வரை தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்களை அனுப்ப அனுமதிக்கிறது. இதனைச்சராசரி மக்கள் தவிர, பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வரை தற்பொழுது பயன்படுத்திவருகின்றனர். இந்த வரிசையில் உலக தலைவர்களில் ஒருவராகவும்,  இந்திய பிரதமராகவும் உள்ள நரேந்திர மோடி கடந்த 2009 ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த காலத்தில் டிவிட்டர் கணக்கினை பயன்படுத்தொடங்கியநிலையில்  ட்விட்டரில் தற்போது பதவியில் உள்ள அரசியல்வாதிகளில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல்வாதி ஆகியுள்ளார் பிரதமர் மோடி.

  • PM Modi | 70 மில்லியன் பேர்... உலகத் தலைவர்களை எல்லாம் ஓரம் கட்டிய பிரதமர் மோடி.!

உலகளவில் அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கியப்பிரபலங்கள் என அனைவரும் தங்களது கருத்துக்களை மக்களிடையேக் கொண்டு செல்வதற்கு சமூக ஊடகங்களைப்பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்றே சொல்லாம். அதன்படி பிரதமராக பதவியேற்றக் காலத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, அங்கு சென்ற அனுபவங்கள் மற்றும் மக்களுக்கு என்ன கருத்துக்கள் தெரிவிக்க வேண்டுமோ? அதனை டிவிட்டர் வாயிலாக கூறிவருகிறார். மேலும் டிவிட்டரில் பல்வேறு வீடியோக்களை வெளியட்டு எப்பொழுது சுறுசுறுப்பாக செயல்படுகிறார் மோடி. இதோடு நாட்டின் வளர்ச்சியைப்பற்றிய தனது கருத்துக்களை ஒளிப்பரப்பவும், புதிய சாதனைகளை முன்னிலைப்படுத்தவும் டிவிட்டரை அதிகளவில் மோடி பயன்படுத்தி வரும் நிலையில் தான், 2010 ல் ஒரு லட்சம் பாலோயர்களைக்கொண்ட மோடி கடந்த ஜூன் 2020 ஆம் ஆண்டு 60 மில்லியன் பாலோயர்களைக்கொண்டு டிவிட்டர் கணக்கினை செயல்படுத்திவருகிறார். தற்பொழுது டிவிட்டரில் மோடி 70 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளதோடு மற்ற உலக தலைவர்களையெல்லாம் ஓரம் கட்டிள்ளார்.

இந்நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியினைப்போல் மற்ற தலைவர்களுக்கு சமூக ஊடகங்களில்  எத்தனை பாலோயர்களைக் கொண்டுள்ளார்கள்? என அறிந்து கொள்வோம். பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தாற்போல் 53 மில்லியன் என அதிக பாலோயர்களை போப் பிரான்சிஸ்  கொண்டுள்ளார். மேலும்  அமெரிக்காவின் முன்னாளர் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 129.8 மில்லியன் பாலோயர்களும், தற்போதைய அதிபராக உள்ள ஜோ பைடனுக்கு டிவிட்டரில் 30.9 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். அதேப்போன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு 7.1 மில்லியன் டிவிட்டர் பாலோயர்களும் உள்ளனர்.  முன்னதாக 88.7 மில்லியன் பாலோயர்களோடு டிவிட்டரை மிக சுறுசுறுப்பாக பயன்படுத்தி வந்தவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப். ஆனால் அமெரிக்காவில் நடந்த கலவரங்கள் காரணமாக அவரது டிவிட்டர்கள் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • PM Modi | 70 மில்லியன் பேர்... உலகத் தலைவர்களை எல்லாம் ஓரம் கட்டிய பிரதமர் மோடி.!

இதேப்போன்று இந்தியாவினைப்பொறுத்தவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டிவிட்டரில் 26.3 மில்லியன் பாலோயர்களும், காங்கிரஸ் கட்சியினைச்சேர்ந்த ராகுல் காந்திக்கு 19.4 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இவர்கள் மட்டுமில்லை முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட அனைத்துத்தரப்பட்ட மக்களும் டிவிட்டர் தளத்தினை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget