மேலும் அறிய

Watch Video: ரணகளமான திருமண ஊர்வலம்.. எகிறி குதித்து எஸ்கேப் ஆன மாப்பிள்ளை.. நடந்தது என்ன?

தீப்பிடித்து எரியும் போது மணமகன் சிறிது நேரத்தில் தப்பித்து வண்டியில் இருந்து குதித்து தப்பிச் சென்றார்.

திருமண ஊர்வலத்தின் போது மாப்பிள்ளை வந்த குதிரை வண்டியில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. மணமகன் இருக்கும்போதே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க: Watch Video| ஸ்வீப் ஷாட் டூ தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்- தனஶ்ரீ வர்மாவின் வைரல் வீடியோ !

குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் திருமண மண்டபத்தை நோக்கி  மாப்பிளையுடன் குதிரை வண்டி சென்றுக்கொண்டிருந்தது. திருமண ஊர்வலத்தின் போது திருமணத்திற்கு வந்தவர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பட்டாசு பொறி, குதிரை வண்டியில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பட்டு தீப்பிடித்தது. இதில், குதிரை வண்டி முழுவதும் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படிக்க: Watch Video: அடை மழை வரும் அதில் நனைவோமே… வெள்ளை தேவதையாய் நிதி அகர்வால்..தீப்பிடித்து எரியும் போது மணமகன் சிறிது நேரத்தில் தப்பித்து வண்டியில் இருந்து குதித்து தப்பிச் சென்றார். அவர் பாதுகாப்பாக வண்டியில் இருந்து இறங்கினார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருமண ஊர்வலத்தில் இருந்தவர்களும், மக்களும் தண்ணீர் ஊற்றி  தீயை அணைக்க முற்பட்டனர். பின்னர் அருகில் உள்ள கடைகளில் இருந்து தீயணைப்பு கருவிகள் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க: Watch Video | கோலாகலமாக நடந்த கத்ரீனா - விக்கி கௌஷல் திருமணம் - இணையத்தில் கசிந்த திருமண வீடியோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget