மேலும் அறிய

கடந்த வருடம் மருமகள்! இந்த வருடம் மருமகன்.. மத்திய அமைச்சர் மருமகன் தற்கொலைக்கு காரணம் என்ன?

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் மருமகள் அங்கிதா கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தற்கொலைக்கு முயன்றபோது பெரும் சர்ச்சை கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லக்னோவில் உள்ள மோகன்லால்கஞ்ச் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் எம்பியும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சருமான கவுஷல் கிஷோரின் மருமகன் நந்த் கிஷோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் மருமகன் தற்கொலை

லக்னோவின் பிகாரியா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி நந்த் கிஷோர் பிகாரிய பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், தற்போது தற்கொலைக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் மருமகள் அங்கிதா கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தற்கொலைக்கு முயன்றபோது பெரும் சர்ச்சை கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் மருமகள்! இந்த வருடம் மருமகன்.. மத்திய அமைச்சர் மருமகன் தற்கொலைக்கு காரணம் என்ன?

மருமகள் தற்கொலை முயற்சி

கடந்த வருடம் அங்கிதா தனது கையின் நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கும் முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது பெரும் சர்சைக்குள்ளாகி இருந்தது. அந்த ஆடியோவில் தனது கணவருக்கு அவர் செய்தி கூறியிருந்தார். தனது கணவர் ஆயுஷிடம், 'உன் அப்பா எம்.பி, அம்மா எம்.எல்.ஏ என்பதால் என்னால் யாருடனும் சென்று சண்டையிட முடிவதில்லை. நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை, இன்று வரை நான் உன்னை யாரையும் தொட விடவில்லை, நான் உன்னை எப்படி கொல்ல முடியும், நீ எவ்வளவு பொய் சொல்கிறாய், நீயும் உன் குடும்பமும் என்னை வாழ விடவில்லை", என்று கூறியிருந்தார்.

மருமகள் வெளியிட்டிருந்த ஆடியோ

ஆடியோவில் அங்கிதா மேலும் கூறுகையில், 'வீட்டு வாடகை கொடுக்கவில்லை, காஸ் சிலிண்டர் நிரப்பவில்லை, என்ன சாப்பிடுவேன் என்று ஒருமுறை கூட யோசிக்கவில்லை, நீங்கள் என்னோடு இல்லையென்றால் நான் ஏன் இங்கு தங்க வேண்டும்? நான் போகிறேன், நான் போகிறேன், நீங்கள் என்னை நினைவில் வைத்துக் கொள்வீர்கள், என்னை விட சிறந்தவரை நீங்கள் காண மாட்டீர்கள் என்று நினைப்பீர்கள். என் சாவுக்கு நீயும் உங்கள் குடும்பமும் தான் காரணம், நான் போகிறேன்’’ என்றார்.

கடந்த வருடம் மருமகள்! இந்த வருடம் மருமகன்.. மத்திய அமைச்சர் மருமகன் தற்கொலைக்கு காரணம் என்ன?

லிவ்-இன் உறவை தவறு என்ற அமைச்சர்

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர், ஷ்ரத்தா வாக்கர் வழக்கு தொடர்பாக தெரிவித்த கருத்து சர்சையானது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து பேசுகையில், ”லிவ்-இன் உறவை தவறு என்று கவுஷல் கிஷோர் சிறுமிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, ​​பீகாரில் உள்ள கயா சென்றடைந்த மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர், ஷ்ரத்தா கொலை வழக்கு குறித்து, 'இது தவறு, யாரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழக்கூடாது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வாழும் பெண்களுக்கு கோர்ட் நோட்டிஸ் அனுப்ப வேண்டும். நீங்கள் ஒரு பையனுடன் வாழ விரும்பினால், முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது சில நாட்கள் நீடிக்கும் நட்பு, பின்னர் முறிந்துவிடும். பின்னர் பெண்கள் அழுத்தத்தை உருவாக்குகிறார்கள், அதன் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன", என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget