மேலும் அறிய
Assembly Election Results: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: திரிபுரா, நாகலாந்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக!
Assembly Election Results 2023: திரிபுராவில் பாஜக 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் என்.பி.பி 22 இடங்களிலும் பாஜக 11 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
![Assembly Election Results: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: திரிபுரா, நாகலாந்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக! Tripura Election Results 2023 BJP gets early lead Tripura Assembly Election Result Assembly Election Results: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: திரிபுரா, நாகலாந்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/f71dc6116d2537b3ec97747213077ec71677725713987571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023
Assembly Election Results 2023: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிபுராவிலும் நாகலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மேகலாயாவில் பாஜகவை பின்னுக்கு தள்ளி என்.பி.பி. முன்னிலை வகித்து வருகிறது.
திரிபுராவில் பாஜக 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் என்.பி.பி 22 இடங்களிலும் பாஜக 11 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. நாகலாந்தில் பாஜக 24 இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion