மேலும் அறிய

Top 10 News: சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர்.. பிரசாந்த் கிஷோர் கைது - டாப் 10 செய்திகள்

TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

2025ம் ஆண்டு நடக்கும் முதல் சட்டசபைக் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர்  மாளிகைக்கு புறப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதத்தை அவமதிப்பு காரணமாகவே சட்டப்பேரைவில் இருந்து வெளியேறியதாக ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

துறைரீதியான பணிக்காக டெல்லி சென்றேன்"

"அமலாக்கத்துறை சோதனைக்கும், நான் டெல்லி சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றும் சோதனைகள் வழக்கமான ஒன்றுதான்; புதிது அல்ல -டெல்லியில் இருந்து திரும்பிய அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்

பிரசாந்த் கிஷோர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நிலையில் கைது.

திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் ஜாமீனில் விடுதலை

திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோரை ஜாமீனில் விடுவித்து பழனி குற்றவியல் நடுவர் நீடுமன்றம் உத்தரவு. தனியார் மதுபான கூடத்துக்குள் நுழைந்து பணியாளரை மிரட்டிய வழக்கில் இருவரும் கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

காவல்துறை விளக்கம்

கருப்பு துப்பட்டா விவகாரம் காவல் துறை விளக்கம் கருப்பு நிற துப்பட்டா விவகாரம் தொடர்பாக சென்னை காவல் துறை விளக்கம் பாதுகாப்பில் இருந்த காவல் ஆளிநர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் சம்பவம் நிகழ்ந்தது இனி இதுபோல் நிகழாமல் இருக்க பாதுகாப்பு சென்னை காவல் பிரிவுக்கு அறிவுறைகள் - காவல் துறை விளக்கம்.

ஜல்லிக்கட்டு முன்பதிவு:

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இன்று மாலை முதல் முன்பதிவு தொடங்குகிறது. madurai.nic.in இணையதளத்தில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஜன.7 மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். இதில் ஒரு காளை, ஏதேனும் ஒரு இடத்தில் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்

விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றபோது ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு: 3 பேர் காயமடைந்தனர். சித்தூர் மாவட்டம், ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், ரங்கம்பேட்டை வழியாக பாத யாத்திரை சென்றபோது விபத்தில் சிக்கினர். 

சிங்கார சென்னை ”ஸ்மார்ட் கார்ட்”

சிங்கார சென்னை' கார்டையயன்படுத்தி மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வசதியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர். தாம்பரம், கிண்டி, திருவான்மியூர், பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட 20 பணிமனைகளில் கார்டுகளை மக்கள் வாங்கலாம். 

ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.ஞானசேகரன் மீது வழிப்பறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 3 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது, தற்போது 4ஆவது முறையாக குண்டாஸ் பாய்ந்துள்ளது. 

மகாராஜா வசூல் சாதனை

கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது விஜய்- சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம்.. இதுவரை 91 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளதாக தகவல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
Embed widget