மேலும் அறிய
Advertisement
Todays Headlines: அதிமுக வேட்பாளர்கள் டிஸ்மிஸ்.. வாஷிங்டன் சுந்தர் விலகல்.. சில முக்கியச் செய்திகள்!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண தமிழ்நாடு முழுவதும் 268 வாக்குப்பதிவு மையம்
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் 17-ந் தேதியுடன் நிறைவு - மாநில தேர்தல் ஆணையம்
- 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் வினாத்தாள் கசிவிற்கு காரணமான பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை
- எல்.ஐ.சி பங்கு விற்பனையை நிறுத்திட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
- சென்னை, காஞ்சி, கோவை உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் டிஸ்மிஸ் : ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு
இந்தியா:
- ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இல்கர் அய்சி நியமனம்
- கௌரவ பிரச்னையாக பார்க்காதீர்கள் - தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அட்வைஸ்
- சர்ஜிகல் ஸ்டிரைக் தொடர்பாக ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் கேள்வி
- என் பான் கார்டை பயன்படுத்தி வேறு யாருக்கோ கடனுதவி.. ட்விட்டரில் கொந்தளித்த ஆதித்யா கல்ரா!
உலகம்:
- பெரு: இன்கானுக்கு முந்தைய மம்மிகள் கண்டெடுப்பு… 800 முதல் 1000 வருடங்கள் பழமையாக இருக்கும் என தகவல்
- கனடாவில் இப்படியும் நடக்குமா? பறந்தபோதே கொத்து கொத்தாக இறந்த பறவைகள்..! குழப்பத்தில் ஆய்வாளர்கள்
- சவூதி அரேபியாவில் வாட்ஸ் அப்பில் ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனை : தீயாய் பரவும் தகவல்
- உடையே பிடிக்காது... எப்போதும் நிர்வாணம்: பெண் சிறை அதிகாரியிடமே வேலையை காட்டி சிக்கிய நபர்!
விளையாட்டு:
- TN Players in IPL: 'ஆடப்போறான்' தமிழன்.! ஐபிஎல்லில் களமிறங்கும் 14 தமிழ்நாடு வீரர்கள்!
- வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்: காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற டேவிட் வார்னர்.. டிகாப்ரியோவாக மாறி நடனமாடி கொண்டாட்டம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion