மேலும் அறிய

Todays Headlines: கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகள்.. பரபர ஐபிஎல் ஏலம்.....இன்னும் பல..!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.விற்கு சென்ற எம்.எல்.ஏ. கு.க.செல்வம் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

* பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நர்சர் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.

* தமிழ்நாட்டில் தியேட்டர்களில் மீண்டும் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி. வணிக வளாகங்கள், கடைகளும் முழுமையாக செயல்படலாம் என்று அறிவிப்பு.

* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நாளை பதவியேற்கிறார்.

* தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.

* ஒற்றை ஆட்சிக்கான ஒன்றிய அரசின் முழக்கங்கள் மிகவும் ஆபத்து. நாடு முழுவதும் மாநில சுயாட்சியை மலர வைப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின் 

இந்தியா:

* திரிணாமூல் காங்கிரஸின் அனைத்து பதவிகளும் கலைப்பு: புதிய செயற்குழு அமைத்தார் மம்தா பானர்ஜி..

* பஜாஜ் குழும தலைவரான ராகுல் பஜாஜ் உடல்நலக்குறைவு காரணமாக  காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் 

* இஓஎஸ்-04 செயற்கைக் கோள் நாளை விண்ணில் பாய்கிறது. இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.

*  விமான நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனைகள் கிடையாது. புதிய விதிகள் நாளை முதல் அமலாகிறது.

உலகம்:

* இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டாம் - ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

* இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயென்சர் லெக்ஸி ரீட் தற்போது மருத்துவமனையில் அனுமதி. அவர் கோமாவில் இருப்பதாகவும், அவரது உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் அவரது கணவர் தகவல்.

* ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் -  புடினுக்கு  பைடன் எச்சரிக்கை 

விளையாட்டு:

* முதல் நாள் ஐபிஎல் ஏலத்தில் 20 வெளிநாட்டவர் உள்பட 74 வீரர்கள் ,மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சிலரை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம்.

* ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிகபட்ச தொகையாக இந்திய வீரர் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தது.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த தீபக் சஹர், 14 கோடி ரூபாய்க்கு மீண்டும் அதே அணியால் எடுக்கப்பட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget