மேலும் அறிய
Advertisement
Todays Headlines: ஹிஜாப் விவகாரம்.. இன்று ஐபிஎல் ஏலம்.. கே.எல் ராகுல் விலகல்.. இந்தியா வெற்றி.. இன்னும் பல!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்.14 ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை
- வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் : தமிழ்நாடு அரசு உத்தரவு
- தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு : தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை பிப்.14 ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
- பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்பதே என் கருத்து : பாஜக நிர்வாகி குஷ்பு
இந்தியா:
- வகுப்புக்குள் ஹிஜாப், காவித்துண்டு அணியக்கூடாது: கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
- கொரோனாவுக்கு எதிராக 87 சதவிகிதம் செயல்படும் தட்டம்மை ஊசி! ஆய்வில் தகவல்!
- இந்தியா மதச்சார்பற்ற நாடு தெரியுமா ? மீண்டும் சர்ச்சை ட்வீட் போட்ட நடிகை கங்கனா
- பல்கலைக்கழகங்கள் அனுமதி இல்லாமல் புதிய பாட பிர்வுகள் நடத்தக்கூடாது : ஏஐசிடிஇ அதிரடி அறிவிப்பு
- வரும் பிப்.14 ம் தேதி முதல் இந்தியாவில் அனைத்து ரயில்களிலும் மீண்டும் உணவு விற்பனை தொடக்கம்
- ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம் : உச்ச நீதிமன்றம் அறிவுரை
உலகம்:
- கட்டாய தடுப்பூசிக்கு எதிராக மிரட்டும் லாரி ஓட்டுநர்கள்… வலுக்கும் போராட்டம்… ஸ்தம்பிக்கும் கனடா!
- பறந்து கொண்டிருந்த விமானத்தில் இரவோடு இரவாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பயணி!
- ஆஸ்திரேலியாவில் விபத்தில் இறந்த 12 வயது மகன்! டயரியில் தாய் கண்டுபிடித்த சீக்ரெட்..
- செக்ஸ் பொம்மையால் மண்டைக்குடைச்சலில் போலீசார்! சடலமென நினைத்து டைம் வேஸ்ட் செய்த கொடுமை..
விளையாட்டு:
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து துணை கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் விலகல்
- ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடக்கம் : இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion