மேலும் அறிய

Todays Headlines: பாஜகவில் இணைந்த பிரபலம்....அதிமுக வேட்பாளர் தற்கொலை... கடைசி ஒருநாள் போட்டி... இன்னும் பல முக்கியச் செய்திகள்..

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் இருக்கின்றனர் - உயர்நீதிமன்றம்

* வெளிநாட்டினரை கோயிலுக்குள் அனுமதிக்க தடைகோரிய வழக்கில் நாடு முக்கியமா, மதம் முக்கியமா? என உயர்நீதிமன்றம் கேள்வி

* காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டு அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை - கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்

* தஞ்சை மாணவி வழக்கு : சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு எதிர்ப்பு ... மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு..!

* சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

* “தொலைபேசியை ஒட்டு கேட்கிறார்கள்; நான் தனியா என்ன பேசுனாலும் வெளிவந்துடுது” - அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு

*  சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்

இந்தியா:

* உத்தரப்பிரதேசத்தில் 58 தொகுதிகளில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 70% வாக்குப்பதிவு 

* பாலியல் குற்ற வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேடிவாலா ராஜினாமா செய்தார்

* இந்திய ஆய்வுக் குழு ஒன்று பிற கிரகங்களில் உயிர் வாழும் சாத்தியங்களை ஆய்வு செய்து, அதுகுறித்து தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும், ஒரு கிரகம் மட்டுமின்றி, சுமார் 60 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

*  பிரபல மல்யுத்த வீரரான கிரேட் காளி பாஜகவில் இணைந்தார்

* கர்நாடக ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உலகம்:

* ஏகப்பட்ட பஞ்சாயத்து.. ஃபேஸ்புக், இன்ஸ்டா சேவைகளை நிறுத்த மெட்டா திட்டம்!

* இளவரசர் சார்லஸ்க்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு

* சவுதி விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் - ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு

விளையாட்டு:

* இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

* இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget